மூக்குத்தி அம்மன் 2 படத்தில் புதிய அம்மன்! நயன்தாராவின் இடத்தை பிடித்த நடிகை யார்?

Mookuthi Amman 2 News

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் புதிய அம்மன்! நயன்தாராவின் இடத்தை பிடித்த நடிகை யார்?
NayantharaTrishaRJ Balaji
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 90%
  • Publisher: 63%

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் புதிய அம்மன்! நயன்தாராவின் இடத்தை பிடித்த நடிகை யார்?

Mookuthi Amman 2 Update : ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதில் அம்மன் கதாப்பாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.கிருத்திகையில் புதன் பெயர்ச்சி... இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..

. அந்த ஆண்டில் கொரோனா பரவ ஆரம்பித்ததால் இதை ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில்தான் ரிலீஸ் செய்தனர். இதைப்பார்த்த ரசிகர்கள், தியேட்டரில் இதை பார்க்க தவறி விட்டோமே என்று ரசிகர்கள் பலர் கூறினர். அந்த அளவிற்கு படம் மக்களை கவர்ந்தது.தாய், தாத்தா, மூன்று தங்கைகள் என ஒரு பெரிய குடும்பத்தை கட்டிக்காக்கும் பொருப்புள்ள இளைஞன், அவன் முன் திடீரென்று தோன்று தெய்வம் அனைத்து வரங்களையும் கொடுத்தால் எப்படியிருக்கும்? இதுதான் மூக்குத்தி அம்மன் படத்தின் கதை.

இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு தாயாக ஊர்வசி நடித்திருப்பார், தாத்தாகவாக நடிகர் மெளலி நடித்திருப்பார். தங்கைகளாக ஸ்முருதி வெங்கட், மது மைலாங்கோடி, அபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வில்லனாக அஜய் கோஷ் நடித்திருந்தார்.மூக்குத்தி அம்மன் படத்தில், ஆர்.ஜே.பாலாஜிக்கு அருள் தரும் அம்மனாக நடித்திருந்தார் நயன்தாரா. இப்படத்தில் அவர் சில நிமிடங்களே வந்து செல்வார். இருப்பினும் இவருக்கான காட்சிகள் படம் முழுக்க வைக்கப்பட்டிருக்கும்.

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக, புதிய அம்மன் களமிறங்க இருக்கிறார். அவர் வேறுயாருமில்லை, த்ரிஷாதான் என கூறப்படுகிறது. “நயன்தாரா இல்லன்னா த்ரிஷா..” என அம்மனை ஆர்.ஜே.பாலாஜி மாற்றிவிட்டதாக ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி, கடந்த சில நாட்களாக படத்தின் கதையை எழுதும் பணியில் இருப்பதாகவும், அந்த வேலைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிபார்க்கப்படுகிறது.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Nayanthara Trisha RJ Balaji Mookuthi Amman 2 Update Mookuthi Amman 2 Update News Mookuthi Amman 2 News Tamil Mookuthi Amman 2 Nayanthara Mookuthi Amman 2 Movie Mookuthi Amman 2 New Amman Actress Mookuthi Amman 2 New Goddess Actress Trisha மூக்குத்தி அம்மன் 2 மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அப்டேட் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அப்டேட் மூக்குத்தி அம்மன் 2 புதிய நாயகி மூக்குத்தி அம்மன் 2 மூக்குத்தி அம்மன் 2 படத்தில் த்ரிஷா ஆர்.ஜே.பாலாஜி

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?
Read more »

‘Good Bad Ugly’ படத்தில் அஜித்திற்கு ஜோடி ‘இவர்’தான்! தமிழ் சினிமாவின் டாப் நடிகை..‘Good Bad Ugly’ படத்தில் அஜித்திற்கு ஜோடி ‘இவர்’தான்! தமிழ் சினிமாவின் டாப் நடிகை..‘Good Bad Ugly’ படத்தில் அஜித்திற்கு ஜோடி ‘இவர்’தான்! தமிழ் சினிமாவின் டாப் நடிகை..
Read more »

‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?
Read more »

குடியாத்தம் கெங்கை அம்மன் சிரசு திருவிழா... லட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள்..!குடியாத்தம் கெங்கை அம்மன் சிரசு திருவிழா... லட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள்..!வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்யா மகாநதி கரையில் அமைந்துள்ள கங்கை அம்மன் கோவில் சிரசு திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் புகழ்பெற்ற இத் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
Read more »

கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ்க்கு முன்பு நடிக்க இருந்தது யார் தெரியுமா?கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ்க்கு முன்பு நடிக்க இருந்தது யார் தெரியுமா?விஜய் - தரணி கூட்டணியில் உருவான கில்லி படம் தற்போது ரீ-ரிலீஸ் ஆகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
Read more »

வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி? TANGEDCO அறிவிப்புவாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி? TANGEDCO அறிவிப்புதமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு புதிய அம்சங்களையும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும் புதிய நடைமுறைகளை கொண்டு வருகிறது.
Read more »



Render Time: 2025-02-25 14:36:44