டாடா மோட்டார்ஸ் எடுத்துள்ள புதிய அதிரடி முடிவு... புதிய பார்ட்னர் யார் தெரியுமா?

Tata Motors News

டாடா மோட்டார்ஸ் எடுத்துள்ள புதிய அதிரடி முடிவு... புதிய பார்ட்னர் யார் தெரியுமா?
TMPVTPEMTata Motors Passenger Vehicle
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 67 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 114%
  • Publisher: 63%

Tata Motors: டாடா மோட்டார்ஸ் அணியின் இரு துணை நிறுவனங்கள், பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளன.

டாடா நிறுவனம் ICE மற்றும் EV வகை கார்களை தயாரித்து வருகின்றன. பஜாஜ் ஃபைனான்ஸ் , பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த கூட்டாண்மைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் தலைமை நிதி அதிகாரி திமான் குப்தா மற்றும் டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வெஹிகிள்ஸ் லிமிடெட் இயக்குனர் சித்தார்த்தா பட், பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் தலைமை வணிக அதிகாரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஒன்றிணைந்து, சந்தையை மேம்படுத்துவதையும், அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் புதிய ஃபாரெவர் போர்ட்ஃபோலியோவை வழங்குவதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். அந்த வகையில், இந்த நிதித் திட்டத்திற்காக பஜாஜ் ஃபைனான்ஸுடன் பார்ட்னராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது எங்கள் டீலர் பார்ட்னர்களின் அதிகரித்த செயல்பாட்டு மூலதனத்திற்கான அணுகலை மேலும் வலுப்படுத்தும்" என்றார்.

"பஜாஜ் ஃபைனான்ஸில், தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் தீர்வுகளுக்கு நிதியளிப்பதற்கான இந்தியா ஸ்டேக்கைப் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த தரமான செயல்முறைகளை வழங்க நாங்கள் எப்போதும் முயற்சித்து வருகிறோம். இந்த நிதித் திட்டத்தின் மூலம், TMPV மற்றும் TPEM இன் அங்கீகரிக்கப்பட்ட பயணிகள் மற்றும் மின்சார வாகன விநியோகஸ்தர்களை நிதி மூலதனத்துடன் இணைப்போம். இது, வளர்ந்து வரும் பயணிகள் வாகனச் சந்தையால் வழங்கப்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்த அவர்களுக்கு உதவும். இந்த ஒத்துழைப்பு டீலர்களுக்கு பயனளிப்பதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் வாகனத் தொழில்துறையின் வளர்ச்சிக்கு பங்களித்து அதை மேம்படுத்தவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

TMPV TPEM Tata Motors Passenger Vehicle Tata Motors Electric Mobility Automobile News Automobile News In Tamil Bajaj Finance Bajaj Finserv Tata Motors Sub Companies Tech News Tech Tips Tech News In Tamil Technology News In Tamil டாடா மோட்டார்ஸ் பஜாஜ் ஃபின்சர்வ் பஜாஜ் ஃபைனான்ஸ் டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வாகனங்கள் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனங்கள் டெக் நியூஸ் டெக் டிப்ஸ் டெக் டிப்ஸ் தமிழ் டாடா மோட்டார்ஸ் துணை நிறுவனங்கள் டாடா மோட்டார்ஸ் எடுத்துள்ள புதிய அதிரடி முடிவு

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி? TANGEDCO அறிவிப்புவாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி? TANGEDCO அறிவிப்புதமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு புதிய அம்சங்களையும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும் புதிய நடைமுறைகளை கொண்டு வருகிறது.
Read more »

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?
Read more »

மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்புகள் அதிகமாகியது! EPFO சொல்லும் Payroll தரவுகள்!மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்புகள் அதிகமாகியது! EPFO சொல்லும் Payroll தரவுகள்!EPFO: மார்ச் மாதத்தில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 14.41 லட்சம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்
Read more »

டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகும் தோனி?டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகும் தோனி?இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது பிசிசிஐ.
Read more »

ஐரோப்பாவிற்கு படை எடுக்கும் இந்தியர்கள்... ஷெங்கன் விசா துறை வெளியிட்ட தகவல்!ஐரோப்பாவிற்கு படை எடுக்கும் இந்தியர்கள்... ஷெங்கன் விசா துறை வெளியிட்ட தகவல்!ஐரோப்பிய ஆணையத்தின் புதிய அறிக்கையில், 2022 ஆம் ஆண்டை விட 2023ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவாக 43% அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
Read more »

42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?
Read more »



Render Time: 2025-02-25 14:17:46