மாரடைப்பு ஏற்படாமல் இதயத்தை பார்த்துக்கொள்ள..5 நிமிடம் ‘இதை’ பண்ணுங்க!
பலருக்கு, தங்களின் இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், எங்கிருந்து எப்படி அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று தெரியாது. அவர்களுக்கான டிப்ஸ், இதோ!தினமும் 5 நிமிடம் செய்ய வேண்டும்44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்ஐபிஎல் மெகா ஏலம்...
>தினமும் 10 முதல் 15 நிமிடங்களுகு முதலில் யோகாசனம் செய்து பழக வேண்டும். இப்படி பழகினால், சில நாட்களுக்குள்ளாகவே யோகா உங்களுக்கு பழகிவிடும் என கூறப்படுகிறது. >யோகாவில் பல வகைகள் இருக்கின்றன. உங்கள் உடலுக்கு எந்த வகை ஆசனம் சரியாக இருக்குமோ அந்த வகை ஆசனத்தை தினமும் செய்து பழகிக்கொள்ள வேண்டும். >யோகாசனம் செய்வதற்கு முன்னர் பிராணாயமம் செய்ய தவறிவிடக்கூடாது. இது, மிகச்சிறந்த மூச்சுப்பயிற்சியாகும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!'கூட்டுச் சதி...
Cardiovascular Diseases Heart Attack Yoga Asanas Tips Yoga Heart Health Heart Attacks Heart Attack Risk Daily Yoga Benefits Cholesterol Cardiovascular Health Blood Pressure Daily Yoga For Heart Health Heart Health Tips How To Take Care Of Your Heart இதயத்தை பாதுகாக்க டிப்ஸ் இதயத்தை எப்படி பாதுகாப்பது இதயத்தை பாதுகாக்க யோகாசனம்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
சட்டுபுட்டுனு வெயிட்டை குறைக்கனுமா? யோசிக்காம இரவில் ‘இதை’ பண்ணுங்க..சட்டுபுட்டுனு வெயிட்டை குறைக்கனுமா? யோசிக்காம இரவில் ‘இதை’ பண்ணுங்க..
Read more »
பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதா? உடனே நிறுத்த ‘இதை’ பண்ணுங்க..பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதா? உடனே நிறுத்த ‘இதை’ பண்ணுங்க..
Read more »
எடையை சட்டென குறைக்க வேண்டுமா? மதிய நேரத்தில் கண்டிப்பா ‘இதை’ பண்ணுங்க!எடையை சட்டென குறைக்க வேண்டுமா? மதிய நேரத்தில் கண்டிப்பா ‘இதை’ பண்ணுங்க!
Read more »
பதற்றத்தை உடனே கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க..பதற்றத்தை உடனே கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க..
Read more »
Preventing Heart Attack: மாரடைப்பு ஏற்படாமல் இருக்க... நீங்கள் செய்ய வேண்டியவை..!மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க உடலில் அதிகரித்து வரும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது மிக அவசியம். சில குறிப்பிட்ட உணவுகளை தவறாமல் சேர்ப்பதன் மூலம், இதய நரம்புகளில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை முற்றிலும் வெளியேற்றலாம்.
Read more »
உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!உடல் எடை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!
Read more »