பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதா? உடனே நிறுத்த ‘இதை’ பண்ணுங்க..
மகளிர் பலருக்கு, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும் பிரச்சனை இருக்கும். இதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்? டிப்ஸ் இதோ!மாதவிடாய், அதிக வெள்ளைப்படுதல் காரணமாக பெண்கள் பலருக்கு பிறப்புருப்பில் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அவர்கள் உடுத்தும் உள்ளாடைகளை வைத்தும், இந்த பிரச்சனை ஏற்படலாம். இளம் வயதில் இருக்கும் பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டால், அதை அவர்கள் வெளியில் சொல்லவே தயங்குவதும் உண்டு. இதை சரிசெய்ய, சில வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன.
தொற்று ஏற்பட்டிருக்கும் இடத்தில் ஆப்பிள் சைடர் வினீகரை உபயோகித்தால் பயன் தரும் என கூறப்படுகிறது. இது, பிறப்புறுப்பில் ஏற்படும் இன்ஃபெக்ஷனை சரி செய்யும் என அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம், அதன் மருத்துவ அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. கிரீன் டீயில், உடலின் ஆற்றலை அதிகப்படுத்தும் சத்துகள் உள்ளன. இது, சருமத்திற்கு நன்மை பயக்கவும் செய்கிறது. பெப்பர்மிண்ட் எண்ணெயில், சரும தொற்றுகளை நீக்கும் சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. இது பிறப்புறுப்பில் இருக்கும் பிரச்சனையை மட்டுமன்றி, வாய் புண்ணையும் சரி செய்யுமாம்.
Vaginal Yeast Infection Home Remedies Natural Remedies Vaginal Yeast Infection Remedies Tamil How To Cure Vaginal Yeast Infection வெள்ளைப்படுதல் பிறப்புறுப்பில் அரிப்பு பிறப்புறுப்பு அரிப்பை நிறுத்துவது எப்படி பிறப்புறுப்பு இன்ஃபெக்ஷன் பெண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் எரிச்சல்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
பதற்றத்தை உடனே கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க..பதற்றத்தை உடனே கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க..
Read more »
எடையை சட்டென குறைக்க வேண்டுமா? மதிய நேரத்தில் கண்டிப்பா ‘இதை’ பண்ணுங்க!எடையை சட்டென குறைக்க வேண்டுமா? மதிய நேரத்தில் கண்டிப்பா ‘இதை’ பண்ணுங்க!
Read more »
உடலில் உள்ள கொழுப்பு உடனே குறைய இலவங்கப்பட்டை டீயில் இதை கலந்து குடித்தால் போதும்Weight Loss Tips: நாம் நமது சமையைலில் பயன்படுத்தும் சில பொருட்களே கலோரி எரிப்பில் நமக்கு உதவும். இவை இயற்கையான முறையில் கலோரிகளை எரித்து, தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுவதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது.
Read more »
உடல் பருமனை உடனடியா குறைக்க இதை பண்ணுங்க போதும்: தொப்பை கொழுப்பு தொலைந்து போகும்Weight Loss Tips: தொப்பையிலும், பிற பகுதிகளிலும் கொழுப்பு அதிகரித்து, உடல் எடை கூடுவதால் நமது தோற்றம் கெடுவதுடன் பல வித நோய்களும் நம்மை பற்றிக்கொள்கின்றன.
Read more »
சம்மரில் வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள இதை எல்லாம் கண்டிப்பா பண்ணுங்கSummer Tips for Healthy Stomach: இந்த கோடையில் உங்கள் வயிற்றை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.
Read more »
ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை சேர்க்கணுமா? உடனே இதை படிக்கவும்Ration Card Rules: நீங்கள் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டிருந்தால், முதலில் உங்கள் மனைவியின் பெயரை ஆதார் அட்டையில் புதுப்பிக்க வேண்டும். இதற்கு, ஆதார் அட்டையில் தந்தையின் பெயருக்கு பதிலாக கணவரின் பெயரை மாற்ற வேண்டும்.
Read more »