சட்டுபுட்டுனு வெயிட்டை குறைக்கனுமா? யோசிக்காம இரவில் ‘இதை’ பண்ணுங்க..
உடல் எடையை குறைப்பது என்பது வெளியில் இருந்து பார்க்க கடினமாக தோன்றினாலும், உள்ளிருந்து பார்த்தால்தான் அதில் என்னென்ன சிரமங்கள் இருக்கிறது என்பது புரியும். அந்த வகையில், உடல் எடையை குறைக்க இரவில் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம். உலகில் இருக்கும் பெரும்பான்மையான மக்கள் அவஸ்தைப்படுவது, உடல் பருமன் பாதிப்பினால்தான். இதனால் இருதய நோய் பாதிப்புகள், உடல் நலக்கோளாறுகள் என பல பாதிப்புகள் ஏற்படலாம். இதை தடுக்க, உடல் எடையை குறைப்பது சிறந்தது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தினசரி நன்றாக தண்ணீர் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை குடித்து உடல் நலனை பாதுகாக்க வேண்டும். இதனால், இரவில் திடீரென்று பசி ஏற்படாமல் இருக்கும். மிதமான உடற்பயிற்சி: மாலை வேளைகளில் மிதமான உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். சிறிது தூரம் நடைப்பயிற்சி, மிதமான யோகா பயிற்சி, வேக நடைப்பயிற்சி என அந்த உடற்பயிற்சி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மொபைல் உபயோகம்: அதிக நேரம் எலக்ட்ரானிக் சாதனங்களை தூங்க போகும் நேரத்தில் அதிகம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
Weight Loss Tips Nighttime Routine Losing Weight Weight Loss Tips Tamil Quick Weight Loss Tips How To Lose Weight How To Lose Weight Over Time Nighttime Routine For Weight Loss உடல் எடை குறைப்பு உடல் எடையை குறைக்க டிப்ஸ் உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் உடல் எடையை குறைக்க டிப்ஸ்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதா? உடனே நிறுத்த ‘இதை’ பண்ணுங்க..பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதா? உடனே நிறுத்த ‘இதை’ பண்ணுங்க..
Read more »
பதற்றத்தை உடனே கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க..பதற்றத்தை உடனே கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க..
Read more »
எடையை சட்டென குறைக்க வேண்டுமா? மதிய நேரத்தில் கண்டிப்பா ‘இதை’ பண்ணுங்க!எடையை சட்டென குறைக்க வேண்டுமா? மதிய நேரத்தில் கண்டிப்பா ‘இதை’ பண்ணுங்க!
Read more »
சம்மரில் வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள இதை எல்லாம் கண்டிப்பா பண்ணுங்கSummer Tips for Healthy Stomach: இந்த கோடையில் உங்கள் வயிற்றை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.
Read more »
உடல் பருமனை உடனடியா குறைக்க இதை பண்ணுங்க போதும்: தொப்பை கொழுப்பு தொலைந்து போகும்Weight Loss Tips: தொப்பையிலும், பிற பகுதிகளிலும் கொழுப்பு அதிகரித்து, உடல் எடை கூடுவதால் நமது தோற்றம் கெடுவதுடன் பல வித நோய்களும் நம்மை பற்றிக்கொள்கின்றன.
Read more »
உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..
Read more »