Madurai Tiffen Box Bomb Case : மதுரை மேலூர் அருகே முன்விரோதம் காரணமாக டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர். 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, மூன்றூ பேரை கைது செய்து கீழவளவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 பேரை கைது செய்து காவல்துறை விசாரணைJupiter transitஇஞ்சி இடுப்பு, பஞ்சு வயிறு, சின்ன இடை, சிக்குனு எடை: இதுக்கு இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்
அப்போது, அருகில் இருந்தவர்கள் இருவரையும் உடனடியாக மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த நவீன்குமார் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து, கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, வெள்ளையத்தேவன், மைக்கேல் எனர் என்ற மகாலிங்கம், அசோக், அஜய், கார்த்தி, வசந்த், கண்ணன், மற்றும் பாலு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
லேட்டஸ்ட்டாக வெளியான தகவலின்படி, நவீன் குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் வெளிநாட்டில் பணியாற்றியபோது புகையிலை விற்பனை செய்வது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக தற்போது நவீன் குமாரை இந்த கும்பல் கொலை செய்ய முயற்சித்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல், நவீன் குமார் மீதும் எதிர் தரப்பினர் மீதும் ஏற்கனவே சில வழக்குகள் காவல் நிலையத்தில் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Three Arrested In Madurai Tiffen Box Bomb Case Update Madurai Assassination Attempt Madurai Bomb News Latest Update மதுரை டிபன் பாக்ஸ் வெடிகுண்டு நியூஸ் மதுரை வெடிகுண்டு நியூஸ் அப்டேட் மதுரையில் கொலை முயற்சி முன்விரோதம் காரணமாக மதுரையில் கொலை முயற்சி மதுரை நியூஸ் மதுரை நியூஸ் அப்டேட் கொலை கிரைம் நியூஸ் தமிழ் கிரைம் நியூஸ் அப்டேட்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?
Read more »
மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்: திருமணமான பெண்கள் புதிய தாலி கயிறை அணிந்துகொண்டனர்உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
Read more »
மதுரை, நாகர்கோவில், கோவை செல்லும் கோடை கால சிறப்பு ரயில்கள்! முழு விவரம்Summer Special Trains in Tamil Nadu: கோடைகால சிறப்பு ரயில்கள் மதுரை, நாகர்கோவில், கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
Read more »
கைரேகை பதிவு செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நிமிடத்தில் அப்டேட் செய்யலாம்Gas cylinder KYC update: கேஸ் புக்கிங் நிறுவனங்களில் கைரேகை பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என்ற தகவல் வேகமாக பரவியிருக்கும் நிலையில் அதன் உண்மையான பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
Read more »
காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை: பதற வைக்கும் பகீர் பின்னணிஒசூர் அருகே நிறைமாத காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தற்கொலை செய்துகொள்ள என்ன காரணம்?
Read more »
ஹர்திக் பாண்டியா டம்மி கேப்டன்... இப்போ ரோஹித் சர்மா தான் எல்லாம்... பின்னணி என்ன?Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வமற்ற கேப்டனாக செயல்படுகிறார் என்றும் ஹர்திக் பாண்டியா பெயருக்குதான் கேப்டன் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Read more »