ஒசூர் அருகே நிறைமாத காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தற்கொலை செய்துகொள்ள என்ன காரணம்?
ஆன்லைன் டிரேடிங் கில் பணம் இழந்தது தான் இவர்கள் தற்கொலை க்கு காரணமா?கிருத்திகையில் குரு பெயர்ச்சி... பட்டையை கிள்ளப்போகும் ‘5’ ராசிகள் இவை தான்..!!Guru Peyarchiஆண்களில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அபாயத்தை பக்காவா குறைக்கும் பச்சை உணவுகள்
தனியார் நிறுவனத்தில் விஜயகுமார் வேலை பார்த்து வந்த நிலையில், ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்து பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளார். அவர் கடன் வாங்கி பல லட்சம் டிரேடிங்கில் முதலீடு செய்துள்ளார். ஆனால் தொடர்ந்து போட்ட பணம் எல்லாவற்றையும் இழந்துள்ளார். இந்த சூழலில் கடந்த வியாழக்கிழமை இரவு கணவன், மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற நிலையில், நேற்று காலை வெகு நேரமாகியும் கதவை திறக்காமல் இருந்துள்ளனர்.
குழந்தை பிறக்க இரு தினங்களே இருந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியும், அவரது கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மாநில உதவிமையம்: 104
Hosur Tamil Nadu Online Trading Suicide கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தற்கொலை ஆன்லைன் டிரேடிங் கிரைம் நியூஸ் Crime News Hosur News Crime News In Tamil Latest Crime News
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?
Read more »
உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டுUdhayanidhi Stalin: உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு என்று இறுதி பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
Read more »
கைரேகை பதிவு செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நிமிடத்தில் அப்டேட் செய்யலாம்Gas cylinder KYC update: கேஸ் புக்கிங் நிறுவனங்களில் கைரேகை பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என்ற தகவல் வேகமாக பரவியிருக்கும் நிலையில் அதன் உண்மையான பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
Read more »
ஜாமீனுக்காக சுகர் லெவலை எகிற வைக்க கெஜ்ரிவால் முயற்சி: அமலாக்கத் துறை பகீர் குற்றச்சாட்டுArvind Kejriwal Sugar Level: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலமாக ஜாமின் பெற முயற்சிக்கிறார் என அமலாக்கத்துறை கடுமையான குற்றச்சாட்டு
Read more »
ஹர்திக் பாண்டியா டம்மி கேப்டன்... இப்போ ரோஹித் சர்மா தான் எல்லாம்... பின்னணி என்ன?Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வமற்ற கேப்டனாக செயல்படுகிறார் என்றும் ஹர்திக் பாண்டியா பெயருக்குதான் கேப்டன் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Read more »
Viral Video: பேஸ்பால் மட்டையால் மனைவியை இரக்கமின்றி தாக்கிய கணவர்.. ஏன் தெரியுமா?Viral Video: சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ. ஹரியானாவின் பஞ்ச்குலாவில் தனது மனைவியை பொது இடத்தில் பேஸ்பால் மட்டையால் தாக்கிய கணவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு.
Read more »