Summer Special Trains in Tamil Nadu: கோடைகால சிறப்பு ரயில்கள் மதுரை, நாகர்கோவில், கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
கோவை, மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கம்Jupiter transitஇஞ்சி இடுப்பு, பஞ்சு வயிறு, சின்ன இடை, சிக்குனு எடை: இதுக்கு இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்
ஜபல்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்க மேற்கு மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஜபல்பூர், மதுரை வாராந்திர சிறப்பு ரயில் ஜபல்பூரில் இருந்து ஏப்ரல் 25, மே 02, 09, 16, 23, 30, ஜூன் 06, 13, 20, 27, ஜூலை 04, 11, 18, 25 ஆகிய வியாழக்கிழமைகளில் மாலை 04.25 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 12.15 மணிக்கு மதுரை வந்து சேரும்.
இதேபோல், சென்னை - நெல்லை இடையே மே 31 வரை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழும்பூரிலிருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.10 மணிக்கு நெல்லையை அடையும். அதேபோல, நெல்லையிலிருந்து சென்னைக்கு மே 30 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. நெல்லையில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30-க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summer Special Trains In Tamil Nadu Coimbatore Special Train Details Madurai Special Trains Nagercoil Special Train Details Special Trains Date Special Trains Booking Tamil Nadu Special Trains Booking Full Details Railway News Tamil Nadu Railway News Special Trains Details கோடைகால சிறப்பு ரயில்கள் தமிழ்நாட்டில் கோடைகால சிறப்பு ரயில்கள் கோவை சிறப்பு ரயில் விவரம் மதுரை சிறப்பு ரயில்கள் நாகர்கோவில் சிறப்பு ரயில் விவரம் சிறப்பு ரயில்கள் தேதி சிறப்பு ரயில்கள் முன்பதிவு தமிழ்நாடு சிறப்பு ரயில்கள் முன்பதிவு முழு விவரம் ரயில்வே செய்திகள் தமிழ்நாடு ரயில்வே செய்திகள் சிறப்பு ரயில்கள் குறித்த முழு விவரம்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
திமுக, அதிமுக மீது புதிய புகார் அளித்துள்ள பாஜக! கோவையில் கலாட்டா!கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
Read more »
கோவையில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு செல்லும் போலீஸ்வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் வாக்கு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி கோவையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Read more »
தேர்தல் 2024: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வரலாறுThiruvallur Parliamentary Constituency Candidate List லோக்சபா தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
Read more »
தேர்தல் 2024: வடசென்னை மக்களவைத் தொகுதி வரலாறுNorth Chennai Parliamentary Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
Read more »
தேர்தல் 2024: கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி வரலாறுCoimbatore Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
Read more »
தேர்தல் 2024: சிதம்பரம் மக்களவைத் தொகுதி வரலாறுChidambaram Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
Read more »