Weight Loss Tips: நாம் நமது சமையைலில் பயன்படுத்தும் சில பொருட்களே கலோரி எரிப்பில் நமக்கு உதவும். இவை இயற்கையான முறையில் கலோரிகளை எரித்து, தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுவதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது.
உடல் கொழுப்பை கரைக்க இலவங்கப்பட்டை டீயில் தேன் கலந்து குடிக்கலாம்.மே 1 குரு பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சாதகம், சிலருக்கு பாதகம்.. சிலருக்கோ ஜாக்பாட்!! முழு ராசிபலன் இதோSRH vs RCB எடை இழப்பு க்காக மக்கள் ஜிம்மில் பல மணிநேரம் செலவிடுகிறார்கள். அதுமட்டுமின்றி, இதற்காக பல்வேறு வகையான டயட்களையும் பின்பற்றுகிறார்கள்ள். ஆனால் பலருக்கு இவற்றாலும் எந்த வித பலனும் கிடைப்பதில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. தினசரி கலோரி அளவு பராமரிக்கப் படாதது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
உடல் கொழுப்பை கரைக்க இலவங்கப்பட்டை டீயில் தேன் கலந்து குடிக்கலாம். எடை இழப்புக்காக இலவங்கப்பட்டை டீ குடிப்பவர்கள் அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் அதிக பலன்கள் கிடைக்கும். இந்த கலவை உடலில் சேரும் கொழுப்பைக் குறைக்க பெரிய வழியில் நன்மை அளிக்கும். இதில் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது எடை இழப்புக்கு இயற்கையான வழியில் உதவுகிறது.- இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்த டீயை குடித்தால், உடலில் சேரும் அழுக்குகள் வெளியேறும்.
Cinnamon Tea With Honey Cinnamon Tea Honey Belly Fat Reduction Belly Fat Health Tips In Tamil Health Tips தேன் இலவங்கப்பட்டை இலவங்கப்பட்டை தேநீர் இலவங்கப்பட்டை டீ Weight Loss Tips டீடாக்ஸ் தொப்பை கொழுப்பு உடல் எடை குறைய உடல் எடையை குறைக்க எடை இழப்பு Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
உடல் பருமனை உடனடியா குறைக்க இதை பண்ணுங்க போதும்: தொப்பை கொழுப்பு தொலைந்து போகும்Weight Loss Tips: தொப்பையிலும், பிற பகுதிகளிலும் கொழுப்பு அதிகரித்து, உடல் எடை கூடுவதால் நமது தோற்றம் கெடுவதுடன் பல வித நோய்களும் நம்மை பற்றிக்கொள்கின்றன.
Read more »
சிறுநீரகத்தை பத்திரமாய் பாதுகாக்க இந்த விஷயங்களில் கவனம் தேவைKidney Health: சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.
Read more »
யூரிக் அமில அளவு குறையும், மூட்டு வலியும் மாயமாகும்: இந்த உணவுகளை மட்டும் தொடவே தொடாதீங்கUric Acid Control: உணவில் உள்ள பியூரின்கள் உடலில் யூரிக் அமிலமாக உடைக்கப்படுகின்றன. ஆகையால் உணவில் பியூரின்களைக் குறைப்பது யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும்.
Read more »
மடமடனு உடல் எடை குறைய தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க போதும்Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமான, இயற்கையான வழிகளை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும். நாம் எடுக்கும் முயற்சிகளால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
Read more »
டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் 10 பேருக்கு இடம் உறுதி... மிச்சம் உள்ள 5 இடத்திற்கு கடும் போட்டி!டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 10 வீரர்களின் இடம் ஏறத்தாழ உறுதியாகி உள்ள நிலையில், மீதம் உள்ள 5 இடங்களுக்குதான் கடுமையான போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Read more »
உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..
Read more »