Weight Loss Tips: தொப்பையிலும், பிற பகுதிகளிலும் கொழுப்பு அதிகரித்து, உடல் எடை கூடுவதால் நமது தோற்றம் கெடுவதுடன் பல வித நோய்களும் நம்மை பற்றிக்கொள்கின்றன.
காலை உணவு , மதிய உணவு , இரவு உணவு ஆகிய மூன்றையும் தவிர்க்க கூடாது.கிருத்திகையில் குரு பெயர்ச்சி... பட்டையை கிள்ளப்போகும் ‘5’ ராசிகள் இவை தான்..!!Bad cholesterolசனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி, வாங்கிக்க தயாரா இருங்க!!
மேலும் உடல் எடையை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் எவ்வளவு கனவம் செலுத்துகிறோமோ, அதே கவனத்தை என்ன செய்யக்கூடாது என்பதிலும் செலுத்த வேண்டும். இதற்கு உங்கள் உணவு மற்றும் உங்கள் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஹார்மோன்களின் சமநிலையை பராமரிக்கும் வகையில் இந்த மாற்றங்கள் இருக்க வேண்டும். தொப்பை கொழுப்பு குறைந்து உடல் எடை குறைய நாம் நமது உணவு மற்றும் தினசரி வாழ்க்கை முறையில் செய்யக்கூடிய மாற்றங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
- துரித உணவுகள், அதிக எண்ணெய் கொண்ட உணவுகள், ஹெவியான உணவுகள், அதிக உப்பு, சர்க்கரை, காரம் கொண்ட உணவுகள், சரியாக சமைக்கப்படாத உணவுகள் ஆகியவற்றை தவிர்க்கவும். - மன அழுத்தத்துக்கும் தொப்பை கொழுப்புக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால், தொப்பை கொழுப்பை குறைக்க நினைப்பவர்கள் முதலில் மன அழுத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும்.
Belly Fat Reduction Tips For Belly Fat Reduction Alert Weight Loss Belly Fat Water Sleep Breakfast Lunch Dinner Mental Tension Weight Loss Tips Health Tips Health Tips In Tamil தூக்கம் காலை உணவு மதிய உணவு இரவு உணவு வாழ்க்கைமுறை உணவு நார்ச்சத்து காய்கள் பழங்கள் தண்ணீர் எடை இழப்பு உடல் பருமன் Home Remedies For Weight Loss தொப்பை கொழுப்பு உடல் எடை குறைய உடல் எடையை குறைக்க எடை இழப்பு Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ஓவரா எகிறும் உடல் எடை குறையணுமா? அப்போ இந்த ஜூஸ்களை குடிங்கWeight Loss Drinks: உங்களுக்கும் உடல் எடை குறைய வேண்டும் என்றால் இங்கே குறிப்பிட்டுள்ள சில காய்கறிகளை ஜூஸ் வடிவில் செய்து அருந்தலாம். இவை தொப்பை கொழுப்பை குறைக்க உதவும்.
Read more »
உடல் எடைய குறைக்க வேர்க்கடலை போதும், வேற எதுவும் வேண்டாம்: சிம்பிளா குறைக்கலாம்Weight Loss Tips: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் தினசரி உணவு வகைகளிலேயே சில உணவுகள் இதில் நமக்கு உதவுகின்றன.
Read more »
சர்ரென உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த இரண்டு பொருள் போதும்Weight Loss Drinks: உடல் எடை இழப்புக்கு சிறந்த பானம் எலுமிச்சை மற்றும் தேன். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் எலுமிச்சை மற்றும் தேனில் செய்யப்பட்ட சாற்றை குடிக்கலாம்.
Read more »
மடமடனு உடல் எடை குறைய தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க போதும்Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமான, இயற்கையான வழிகளை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும். நாம் எடுக்கும் முயற்சிகளால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
Read more »
ஆண்களில் அதிக கொலஸ்டரால்.. இயற்கையாகவே கொழுப்பை குறைக்க இதை செய்யுங்கள்Home remedy in high cholesterol : மருந்துகளை எடுத்துக் கொள்ளாமலேயே கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி இன்று நாம் காணப் போகிறோம்.
Read more »
ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும் என்று சின்னத்திரை நடிகை லட்சுமி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
Read more »