நோய் பாதிப்பு ஏற்படுத்தும் கிரகம் எது? ஆரோக்கியத்தை உங்கள் வசமாக்கும் பரிகாரங்கள்!

Planets For Diseases News

நோய் பாதிப்பு ஏற்படுத்தும் கிரகம் எது? ஆரோக்கியத்தை உங்கள் வசமாக்கும் பரிகாரங்கள்!
Navagraha9 Planets PositionsLord Shiva
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 96%
  • Publisher: 63%

Planets For Diseases : ஜோதிட சாஸ்திரத்தின் படி, எந்த கிரகம் என்ன நோயைக் கொடுக்கும் என்பதையும், நோய்களின் தாக்கத்தைக் குறைக்க செய்ய வேண்டிய பரிகாரங்களையும் தெரிந்துக் கொள்வோம்...

நோய்களின் தாக்கத்தைக் குறைக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்மயிலாகவே மாறிய 'சின்ன மயிலு...' ஆளை மயக்கும் ஆடையில் ஜான்வி - காஸ்ட்யூம் என்ன தெரியுமா? Venus Transtஉத்திரட்டாதியில் வக்ரமடையும் சனி... அடுத்த ஒரு மாதம் கஷ்ட காலம் தான்... சில பரிகாரங்கள் இதோ..!!

கிரகங்கள் நமது வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு காரணம் என்று சொன்னாலும், அதற்கு காரணம் நமது கர்மவினைகள் தான் என்று இந்து மத சாத்திரங்கள் கூறுகின்றன. பொதுவாக நவகிரகங்கள், நமது வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு விஷயத்திற்கும் காரணமாகின்றன. அதே போல, நமது ஆரோக்கியத்திற்கும் நோய்கள் ஏற்படுவதற்குக்ம் கிரகங்களின் சஞ்சாரமே காரணமாகின்றன.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, எந்த கிரகம் என்ன நோயைக் கொடுக்கும் என தெரிந்துக் கொள்வோம். ராகு, கேது ஆகிய நிழல் கிரகங்களும் நோய்களை கொடுக்கின்றன.பித்தம், நிறம், சூடு, வயிறு, நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி, நரம்பு, கண், இதயம், எலும்பு, தொழுநோய், தலை, இரத்தம் தொடர்பான நோய்களுக்கு காரணமாக இருப்பவர் சூரிய பகவான், வலிப்பு போன்ற நரம்பு பலவீனத்தால் வரும் நோய்களும் சூரியன் வலுவிலழ்ந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு வரும்.தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்தால் நோயின் பாதிப்புகளைக் குறைக்கலாம்.

சந்திர கிரகத்தின் பீஜ மந்திரமான"ஓம் ஷ்ரம் ஸ்ரீ ஷ்ரம் சஹ் சந்திராம்சே நமஹ" என்பதை தினமும் 108 முறை உச்சரிக்கவும்.உடல் உஷ்ணம், உணவு நச்சாவதால் ஏற்படும் பாதிப்பு, புண்கள், அரிப்பு, இரத்த அழுத்தம் தொடர்பான நோய்கள், கழுத்து மற்றும் தொண்டை நோய்கள், சிறுநீர் நோய்கள், கட்டிகள், புற்றுநோய், இரத்தப்போக்கு ஆகியவற்றிற்கு செவ்வாய் காரணம் ஆகிறார். அதேபோல விபத்துகள், காயமடைவது, தீக்காயம் என திடீரென ஏற்படும் உடல்நல கோளாறுகள் பிரச்சனைகளுக்கும் செவ்வாய் காரணமாகிறார்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Navagraha 9 Planets Positions Lord Shiva Astro Informations Navagraha Positions Strength Sun Moon Mars Mercury Jupiter Venus Saturn Rahu Ketu Astro Remedies Disease Cure ஜோதிட பரிகாரங்கள் நவகிரகங்களுக்கான பீஜ மந்திரம் சூரிய நமஸ்காரம் தோஷ பரிகாரம்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... இந்த சூப்பர் மசாலாவை ட்ரை பண்ணுங்க..!!சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... இந்த சூப்பர் மசாலாவை ட்ரை பண்ணுங்க..!!Blood Sugar Control Tips: சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை காலி செய்து விடும். உங்கள் உணவில் சோம்பு சேர்ப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.
Read more »

திரிகிரஹி தோஷத்தினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த ’நாலு’ ராசிக்காரர்கள் யார்?திரிகிரஹி தோஷத்தினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த ’நாலு’ ராசிக்காரர்கள் யார்?Trigrahi Yogam In Mithun Rasi: மிதுன ராசியில் புதன், சுக்கிரன் மற்றும் சூரியன் இணைவது உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்? தெரிந்து கொள்ளுங்கள்
Read more »

போலி சமையல் எண்ணெய்களை எப்படி கண்டுபிடிப்பது? பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்போலி சமையல் எண்ணெய்களை எப்படி கண்டுபிடிப்பது? பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்போலி சமையல் எண்ணெய் இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என இந்திய உணவு தர கட்டுப்பாட்டு அமைப்பான FSSAI கொடுத்திருக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறைய துவைக்க வேண்டும்?எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறைய துவைக்க வேண்டும்?Pillow Cover: பெட்ஷீட்களை அடிக்கடி துவைப்பது போல் தலையணை உறைகளையும் துவைக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
Read more »

மழை காலத்தில் இந்த காய்கறிகளுக்கு கட்டாயம் நோ சொல்லுங்கமழை காலத்தில் இந்த காய்கறிகளுக்கு கட்டாயம் நோ சொல்லுங்கFoods to avoid in rainy season: சில காய்கறிகளை நாம் மழைக்காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவற்றில் ஆபத்தான பூச்சிகள் இருப்பாதால் அவை ஆபத்துள்ளாக்கலாம், இது உங்கள் ஆரோக்கியத்தை தீவிரமாக பாதிக்கும்.
Read more »

Mutual Fund SIP: உங்கள் குழந்தைக்கு 18 வயதாகும் முன் ரூ.1 கோடி சேர்க்க மிக எளிய வழி இதோMutual Fund SIP: உங்கள் குழந்தைக்கு 18 வயதாகும் முன் ரூ.1 கோடி சேர்க்க மிக எளிய வழி இதோMutual Fund SIP: உங்கள் வாழ்க்கைத் தரம் உங்கள் மாதாந்திர வருமானம், குறுகிய கால முதலீட்டு வருமானம் மற்றும் பரம்பரைச் சொத்து ஆகியவற்றைச் சார்ந்திருக்கும் அதே வேளையில், ​​உங்கள் குழந்தைகளின் உயர்கல்விக்காக நீண்ட கால முதலீட்டைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
Read more »



Render Time: 2025-02-25 01:23:34