சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... இந்த சூப்பர் மசாலாவை ட்ரை பண்ணுங்க..!!

Fennel Seeds News

சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... இந்த சூப்பர் மசாலாவை ட்ரை பண்ணுங்க..!!
How To Take Fennel Seeds To Control DiabetesBlood Sugar Control TipsDiabetes Control Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 47%
  • Publisher: 63%

Blood Sugar Control Tips: சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை காலி செய்து விடும். உங்கள் உணவில் சோம்பு சேர்ப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

சோம்பு என்னும் சக்தி வாய்ந்த மசாலாவை நேத்திர ஜோதி என ஆயுர்வேதத்தில் குறிப்பிடுகின்றனர்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள், உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல், அதை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். ஏனெனில் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை காலி செய்து விடும். சர்க்கரை நோய் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு நிலை. தவறான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக இது ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் சோம்பு சேர்ப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

How To Take Fennel Seeds To Control Diabetes Blood Sugar Control Tips Diabetes Control Tips Fennel Seeds Health Benefits பெருஞ்சீரகம் விதைகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சோம்பை எடுத்துக்கொள இரத்த சர்க்கரை கட்டுப்பாடு டிப்ஸ் நீரிழிவு கட்டுப்பாட்டு டிப்ஸ் சோம்பு ஆரோக்கிய நன்மைகள் Health Tips In Tamil

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

நீரிழிவு நோய்க்கு இந்த 3 கிரகங்கள்தான் காரணம்: சுகர் லெவலை சட்டுனு குறைக்க இப்படி பண்ணுங்க போதும்நீரிழிவு நோய்க்கு இந்த 3 கிரகங்கள்தான் காரணம்: சுகர் லெவலை சட்டுனு குறைக்க இப்படி பண்ணுங்க போதும்Astrological Remedies For Diabetes: நீரிழிவு நோய்க்கு ஜோதிட ரீதியாக சில தீர்வுகளை காண முடியும். ஜோதிட சாஸ்திரப்படி, ஜாதகத்தில் 3 கிரகங்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது.
Read more »

இலியானாவை போல ஒல்லியான இடுப்பு வேணுமா? ‘இந்த’ உடற்பயிற்சிகளை பண்ணுங்க..இலியானாவை போல ஒல்லியான இடுப்பு வேணுமா? ‘இந்த’ உடற்பயிற்சிகளை பண்ணுங்க..இலியானாவை போல ஒல்லியான இடுப்பு வேணுமா? ‘இந்த’ உடற்பயிற்சிகளை பண்ணுங்க..
Read more »

கோடை காலத்தில் சரும பராமரிப்பிறகு இந்த வீட்டு வைத்தியங்கள் ட்ரை பண்ணுங்ககோடை காலத்தில் சரும பராமரிப்பிறகு இந்த வீட்டு வைத்தியங்கள் ட்ரை பண்ணுங்கOily skin home remedies : வீட்டிலேயே எண்ணெய் சருமத்தை சரிசெய்ய அதிக பணம் செலவழிக்க தேவையில்லை.. வெள்ளரிக்காய், கற்றாழை, ஓட்ஸ் போன்ற பொருட்கள் இருந்தால் போதும்.
Read more »

வயசு ஆனாலும் இளமையாகவே இருக்க வேண்டுமா? உங்கள் டையட்டில் 5 உணவுகள் தவறக்கூடாதுவயசு ஆனாலும் இளமையாகவே இருக்க வேண்டுமா? உங்கள் டையட்டில் 5 உணவுகள் தவறக்கூடாதுவயசு ஆனாலும், முதுமை தோற்றம் இல்லாமல் இளமையாகவே இருக்க வேண்டும் என்றால் உங்கள் உணவில் இந்த காய்கறிகள், பழங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
Read more »

சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... இரவில் சாப்பிடக் கூடாத ‘சில’ உணவுகள்..!!சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... இரவில் சாப்பிடக் கூடாத ‘சில’ உணவுகள்..!!Diabetes Diet Tips in Tamil: நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நோய். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை சட்டென அதிகரிக்கச் செய்யும் சில வகையான உணவுகளை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.
Read more »

வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்கள்? வரியை சேமிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!!வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்கள்? வரியை சேமிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!!Tax Saving Ideas For Women: இந்த காலத்தில் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவரும் வேலைக்கு செல்கிறார்கள். அப்படி இருக்க, பணிபுரியும் பெண்களுக்கான முக்கியமான ஒரு பதிவாக இது இருக்கும்.
Read more »



Render Time: 2025-02-25 05:26:57