Peravoorani Neelakanda Pillaiyar Temple Bomb Threat: பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஸ்பதியை காவல்துறையினர் தீவிர விசாரணையின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவிழாவின்போது வந்த வெடிகுண்டு மிரட்டல் Uric acidSaturn Transit தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் சித்திரை திருவிழா 12 நாள் நடைபெறும். இதேபோல் இந்தாண்டு கடந்த 14 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது.
காவல்துறையின் விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலை சேர்ந்த சிங்காரவேலு என்பது தெரிய வந்தது.இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, பேராவூரணி பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்னாள் கோவிலில் ஸ்தபதியாக வேலை செய்ததாகவும், தேரோட்ட நிகழ்ச்சியை யூடியூப் சேனல் மூலம் நேரடியாக பார்த்துக் கொண்டிருந்த போது, குடிபோதையில் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு இருப்பதாக உளறி விட்டதாக கூறியுள்ளார்.
Neelakanda Pillaiyar Temple Bomb Threat Thanjavur Police Peravoorani Pilliyar Temple Bomb Threat News Thanjavur Temple Bomb Threat Thanjavur News தஞ்சாவூர் நீலகண்ட பிள்ளையார் கோவில் வெடிகுண்டு மிரட்டல் தஞ்சாவூர் காவல்துறை பேராவூரணி பிள்ளையார் கோவில் வெடிகுண்டு மிரட்டல் நியூஸ் தஞ்சாவூர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் தஞ்சாவூர் நியூஸ்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: மண்டை ஓடு, தற்கொலை மிரட்டல்.. போலீசார் குவிப்புTamil Nadu Farmers Protest in Delhi Jantar Mantar: தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம். மரம், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்.
Read more »
மதுரை: முன்விரோதத்தில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு! அதிரவைக்கும் பின்னணிMadurai Tiffen Box Bomb Case : மதுரை மேலூர் அருகே முன்விரோதம் காரணமாக டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர். 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, மூன்றூ பேரை கைது செய்து கீழவளவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more »
டூர் செல்ல பிளானா? அப்போ ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பர் டூர் இதோIRCTC Mata Vaishno Devi Special Package: மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்ல ஒரு பொன்னான வாய்ப்பு. ஐஆர்சிடிசி வழங்கும் அசத்தலான டூர் பேக்கேஜ் இதோ.
Read more »
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: மண்டை ஓடு, தற்கொலை மிரட்டல்.. போலீசார் குவிப்புTamil Nadu Farmers Protest in Delhi Jantar Mantar: தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம். மரம், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்.
Read more »
Indian Railways: பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இனி 20 ரூபாயில் உணவு கிடைக்கும்!இந்தியாவில் பெரும்பாலானோர் விரும்பும் ரயில் போக்குவரத்தில், பயணிகளின் பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
Read more »
तिरुमाला तिरूपति देवस्थानम दुनिया का सबसे अमीर मंदिर ट्रस्ट: 1161 करोड़ की एफडी कराई, बैंक बैलेंस बढ़कर 18,...Tirumala Tirupati Devasthanam world richest temple trust
Read more »