டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: மண்டை ஓடு, தற்கொலை மிரட்டல்.. போலீசார் குவிப்பு

TN Farmers News

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: மண்டை ஓடு, தற்கொலை மிரட்டல்.. போலீசார் குவிப்பு
TamilnaduFarmersDelhi Police
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 54 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

Tamil Nadu Farmers Protest in Delhi Jantar Mantar: தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம். மரம், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்.

Tamil Nadu Farmers Protest in Delhi: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம். மரம், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் என பரபரப்பு.விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம்.போராட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் பங்கேற்றுள்ளனா்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவிவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திடீரென பெண்கள் உள்பட சில விவசாயிகள் செல்போன் கோபுரம் மீதும், மரத்தின் மீதும் ஏறி போராட்டம் நடத்தினர். அதில் சிலர் கயிறுடன் ஏறி நின்ற தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக அறிவித்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக டெல்லி போலீசார் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள், செல்போன் கோபுரம் மற்றும் மரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயிகளை வலுகட்டாயமாக கீழே இறக்கினர்.மேலும் படிக்க - பாஜக ஆட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை -அமைச்சர் மனோ தங்கராஜ்- விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.- காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

மேலும் படிக்க - எம்.எஸ். சுவாமிநாதன் குழு அறிக்கையின்படி விவசாயிகளுக்கு காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகள் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamilnadu Farmers Delhi Police P. Ayyakannu தமிழக விவசாயிகள் மீது தாக்குதல் டெல்லி ஜந்தர் மந்தர் Tamil Nadu Farmers Protest In Delhi Tamil Nadu Farmers Protest In Jantar Mantar அய்யாக்கண்ணு இந்தியா டெல்லி தமிழ்நாடு விவசாயிகள்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை: பதற வைக்கும் பகீர் பின்னணிகாதல் மனைவியுடன் கணவர் தற்கொலை: பதற வைக்கும் பகீர் பின்னணிஒசூர் அருகே நிறைமாத காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தற்கொலை செய்துகொள்ள என்ன காரணம்?
Read more »

கோவை புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?கோவை புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?
Read more »

விஜய் மீது சென்னை கமிஷனரிடம் புகார்... கொந்தளித்த சமூக ஆர்வலர்விஜய் மீது சென்னை கமிஷனரிடம் புகார்... கொந்தளித்த சமூக ஆர்வலர்Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Read more »

பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தமிழக வெற்றி கழகம்!பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தமிழக வெற்றி கழகம்!Tamilaga Vetri Kalagam: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தில் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Read more »

விசிக மோதல், அதிமுக - திமுக மோதல்.... காவல்துறை குவிப்புவிசிக மோதல், அதிமுக - திமுக மோதல்.... காவல்துறை குவிப்புAriyalur, Thoothukudi Unrest: அரியலூரில் பாஜக, விசிகவினர் மோதிக் கொண்ட நிலையில் தூத்துக்குடியில் அதிமுக, திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு. உடனடியாக காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
Read more »

தோனியின் டாப் கிளாஸ் பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவிப்புதோனியின் டாப் கிளாஸ் பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவிப்புLSG vs CSK, MS Dhoni batting: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.
Read more »



Render Time: 2025-02-26 10:20:40