Nainar Nagenthiran: தேர்தல் நேரத்தில் போதிய ஆவணமின்றி ரூ. 4 கோடி பிடிப்பட்ட நிலையில், அந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
Nainar Nagenthiran : தேர்தல் நேரத்தில் போதிய ஆவணமின்றி ரூ. 4 கோடி பிடிப்பட்ட நிலையில், அந்த வழக்கு தற்போது சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டுள்ளது.அந்த பணத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை - நயினார் நாகேந்திரன் சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி.... அபார லாபம்மே 1 குரு பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சாதகம், சிலருக்கு பாதகம்..
அந்த வகையில் கடந்த ஏப். 6ஆம் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரும், எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காகவும், வாக்காளர்களுக்கு கொடுக்கவும் கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் கூறுகையில்,"மே 2ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துள்ளனர். என்னை முழுவதுமாக குறிவைத்துள்ளனர். அரசியல் சூழ்ச்சியாகவே இதனை பார்க்கிறேன். 4 கோடி ரூபாய் யாரோ எங்கேயோ பிடிபட்ட நிலையில் எனது பெயரையும் சேர்த்து பயன்படுத்துக்கின்றனர். 4 கோடி ரூபாயை மட்டும் குறிவைத்து பேசுபொருளாக்கப்படுகிறது.வரும் மே 2ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகி போலீசாரிடம் விளக்கம் அளிக்க உள்ளேன். போலீசார் கடமையை செய்கின்றனர். எனது தரப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.
இந்நிலையில் இவ்வழக்கு ரூ. 4 கோடி ரொக்கம் சிக்கிய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படுவதாக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். நேற்று வரை தாம்பரம் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் நீங்கள் இன்று திடீரென சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி எப்போது நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பும் என்பது நாளை தெரியவரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Latest TN News Updates Nainar Nagenthiran News Nainar Nagenthiran 4 Crore Rupees Case Tirunelveli BJP Candidate Nainar Nagenthiran BJP News DGP Shankar Jiwal நயினார் நாகேந்திரன் சமீபத்திய தமிழ்நாடு செய்திகள் நயினார் நாகேந்திரன் செய்திகள் நயினார் நாகேந்திரன் ரூ 4 கோடி வழக்கு திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகந்திரேன் பாஜக செய்திகள் சிபிசிஐடி சிபிசிஐடி செய்திகள்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Post Office FD: ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக்கும் அஞ்சலக நேர வைப்பு திட்டம்..!!Post Office Time Deposit:போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் என்னும் அஞ்சலக நேர வைப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம். உங்கள் தொகையை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்து பின்னர் அதனை நீட்டிக்கும் போது இரட்டிப்பு பலனைப் பெறலாம்.
Read more »
மோசடி வழக்கில் சிக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள்... என்ன பிரச்னை?Manjummel Boys Movie Producers: கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என தென்மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு போடப்பட்டுள்ளது.
Read more »
அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு! காரணம் என்ன?அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு! காரணம் என்ன?
Read more »
சாதிய கொலை வழக்கு! கணவன் கொலை-மனைவி தற்கொலை..மனதை உலுக்கிய கடைசி கடிதம்..சாதிய கொலை வழக்கு! கணவன் கொலை-மனைவி தற்கொலை..மனதை உலுக்கிய கடைசி கடிதம்..
Read more »
மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், அள்ளிக்கொடுப்பார் குருGuru Peyarchi Palangal: சுப கிரகங்களில் ஒருவரான குரு பகவான் மக்களுக்கு பல நற்பலன்களை அளிக்கிறார். அவரது ராசி மாற்றம், அதாவது குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
Read more »
பணப்பட்டுவாடா செய்யும் பாஜக? பெரிய தொகையை கைப்பற்றிய அதிகாரிகள்Coimbatore Latest Updates: கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ரூ. 81 ஆயிரத்தை பாஜக நிர்வாகியின் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
Read more »