Manjummel Boys Movie Producers: கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என தென்மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்தாண்டு மலையாள சினிமாவுக்கு பொருளாதார ரீதியாக பெரும் ராசியான ஆண்டுமே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், அள்ளிக்கொடுப்பார் குருசனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!Uric acid2024ஆம் ஆண்டு யாருக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்குகிறது என யாரிடமாவது தற்போது கேள்வி கேட்டால் இரண்டு பதில்கள்தான் அதிகம் பலரிடம் இருந்தும் வரும். ஒன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மற்றொரு பதில் மலையாள சினிமா எனலாம்.
இதில் மஞ்சும்மல் பாய்ஸ் தமிழ்நாட்டை பிரதானமாகவும், பிரேமலு ஹைதராபாத்தை பிரதானமாகவும், ஆவேஷம் கர்நாடகாவை பிரதானமாகவும் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் என்பதாலும் இந்த திரைப்படங்கள் இத்தகைய வெற்றியை குவித்துள்ளன. ஆவேஷம் இந்த மாதம் தொடக்கத்தில் வெளியாகி ரூ.100 கோடியும், பிரமேலும் பிப்ரவரியில் ரிலீஸாகி ரூ.100 கோடிக்கு மேலும் வசூலை குவித்தது என்றால் மஞ்சும்மல் பாய்ஸ் பிப்ரவரியின் இறுதியில் ரிலீஸாகி ரூ.200 கோடி வசூலையும் தாண்டியது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதுவரை ஷாம் ஆண்டனி சொன்னபடி லாப பணத்தையும் திருப்பி தரவில்லை. படத்திற்காக கொடுத்த ஏழு கோடியையும் திருப்பித் தரவில்லை. மேலும் ஓடிடி தளத்திற்கான உரிமம் கொடுத்ததில் 20 கோடி ரூபாயை அவர்களே எடுத்துக் கொண்டுள்ளனர். திரைப்படம் பல கோடிகள் லாபம் சம்பாதித்த போதும் தனக்கு உறுதி கொடுத்தபடி லாபத்தில் பங்கோ முதலீட்டு தொகையை இதுவரை கொடுக்கவில்லை. அதேபோல எனது பெயரையும் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை" என வருத்தத்தோடு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
கூட்டுச் சதி, நம்பிக்கை துரோகம், போலி தடயங்களை உருவாக்குதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Manjummel Boys Movie Producers Manjummal Boys News Manjummal Boys Collection Case On Manjummel Boys Movie Producers Latest Malayalam Movie Updates Malayalam Movie Updates Manjummel Boys Movie Producers Shaun Anthony Babu Sahir Soubin Shakir Fraud Case On Producers Of Manjummal Boys மோசடி வழக்கில் சிக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்ப மஞ்சும்மல் பாய்ஸ் மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் ஷான் ஆண்டனி பாபு சாஹிர் சவுபின் ஷாகிர் கேரளா எர்ணாகுளம் Kerala Ernakulam
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம் பிடித்தார் நடிகை அபர்ணா தாஸ்தமிழில் டாடா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை அபர்ணா தாஸ் இன்று மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம் பிடித்தார்.
Read more »
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
Read more »
இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
Read more »
சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?
Read more »
Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?
Read more »
Suriya Son : நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..
Read more »