Chennai Super Kings: ராஜஸ்தான் அணியுடனான நாளை லீக் போட்டியில் சிஎஸ்கே அணி இந்த மாற்றத்தை செய்யாவிட்டால், தோனியின் கடைசியாக போட்டியாக இது அமைந்துவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
பவர்பிளே பேட்டிங் மற்றும் பவர்பிளே பந்துவீச்சில் பிரச்னை தொடர்கிறது.சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!இரவில் இந்த 6 உணவுகளை தவிர்த்தால்... உடல் எடை தானாக குறையும், தூக்கமும் கெடாது!இப்போதே கேப்டன்ஸியில் இருந்து விலகும் கேல்எல் ராகுல்? - அடுத்து எந்த அணிக்கு செல்ல வாய்ப்பு?
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளை தவிர மற்ற அணிகள் 12 லீக் போட்டிகளை விளையாடிவிட்டன. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன. மறுபுறம் முதலிரண்டு இடங்களுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏறத்தாழ உறுதிசெய்துவிட்டன. எனவே மூன்றாம், நான்காம் இடங்களுக்குதான் அதிக போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 12 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இனி அடுத்து வரும் ஒரு போட்டியில் வென்றால் கூட அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும். அதுமட்டுமின்றி முதலிரண்டு இடங்களை பிடிக்கவும் போராடும் எனலாம்.
அடைந்ததால் அவர்களின் பிளே ஆப் வாய்ப்பும் குறைந்துள்ளது எனலாம். எனினும் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலே சிஎஸ்கே அணி பிளே ஆப் சென்றுவிடும் எனலாம். மேலும் தற்போதைய நெட் ரன்ரேட்டை சற்று அதிகப்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. நேற்றைய தோல்வியால் நெட் ரன்ரேட்டிலும் கடுமையான சரிவு ஏற்பட்டது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிலவும் பிரச்னை இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது. சிஎஸ்கேவின் பவர்பிளே பேட்டிங்கும் மோசமாக உள்ளது, பவர்பிளே பந்துவீச்சும் மோசமாக இருக்கிறது.
இளம் பந்துவீச்சாளர்களான துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜித் சிங் ஆகியோர் சிஎஸ்கேவுக்கு தற்போது பக்கபலமாக இருப்பதால் அவர்களை குறைச்சொல்லி எதுவும் ஆகப்போவதில்லை. இருப்பினும் பந்துவீச்சு திட்டங்களை சரியாக செயல்படுத்தினாலே சிஎஸ்கேவுக்கு பிரச்னை இருக்காது. சிஎஸ்கே அதன் பந்துவீச்சு காம்பினேஷனையும் சரிசெய்ய வேண்டும். பவர்பிளேவில் சரியான காம்பினேஷன் சிக்கிவிட்டால் தொடக்கம் சிறப்பாக அமையும்.அதேபோல்தான் பேட்டிங்கிலும்...
Chennai Super Kings MS Dhoni CSK Vs RR IPL 2024 Rajasthan Royals Mahendra Singh Dhoni Indian Premier League IPL 2024 CSK Vs RR Dhoni Last Match CSK CSK News CSK Vs RR Playing 11 Changes CSK Vs RR Match Update Chennai Super Kings Opening Batting Changes Ruturaj Gaikwad IPL Play Off CSK Play Off Qualification Chances IPL 2024 Points Table Indian Premier League KKR Vs MI இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் 2024 சென்னை சூப்பர் கிங்ஸ் மகேந்திர சிங் தோனி சிஎஸ்கே ஆர்ஆர் ஐபிஎல் போட்டி சென்னை ராஜஸ்தான் ஐபிஎல் போட்டி ஐபிஎல் செய்திகள் சிஎஸ்கேவின் பிளே ஆப் வாய்ப்பு தோனியின் கடைசி மேட்ச் தோனியின் லாஸ்ட் மேட்ச் சிஎஸ்கேவுக்கு லாஸ்ட் சான்ஸ் ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல் சிஎஸ்கேவின் ஓப்பனிங் பேட்டிங் மாற்றம் சென்னை அணியில் பெரிய மாற்றம் ருதுராஜ் கெய்க்வாட்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இந்த அணிகள் தான் பிளே ஆப் செல்லும்... அதில் சிஎஸ்கே இருக்கா...? கணிப்பும் காரணமும்!IPL 2024 Play Off Prediction: நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த அணிகள்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என இந்திய மூத்த வீரர் நவ்ஜோத் சிங் சித்து கணித்துள்ளார்.
Read more »
ஆர்சிபி அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகள்!ஆர்சிபி அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அந்த அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகளை பார்க்கலாம்.
Read more »
IPL 2024 DC vs KKR : கொல்கத்தா வெற்றி, டெல்லி தோல்வி! பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் 2024 தொடரின் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கான பிளே ஆப் வாய்ப்பு நுனியில் உள்ளது.
Read more »
சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2024 பிளேஆஃப்களுக்கு தகுதி பெற முடியுமா?Chennai Super Kings: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததால் அவர்களின் பிளே ஆப் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
Read more »
மும்பை இந்தியன்ஸ் 8 தோல்விகளை அடைந்தாலும், பிளே ஆப் முன்னேறலாம்! இதோ கணக்குMI Playoff Chances : ஐபிஎல் 2024 தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இன்னும் வாய்ப்பு இருக்கிறது.
Read more »
ஐபிஎல் 2024 : ஆர்சிபி வெற்றியால் சிஎஸ்கே அணிக்கு சிக்கலா? பிளே ஆஃப் வாய்ப்பில் அதிரடி மாற்றம்IPL play-off chances : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதும் ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே ஆப் கணக்கு எல்லாம் மாறிப்போய் இருக்கிறது.
Read more »