Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் விஜய் நேற்று வாக்களித்தார்.கிருத்திகையில் குரு பெயர்ச்சி... பட்டையை கிள்ளப்போகும் ‘5’ ராசிகள் இவை தான்..!!Guru Peyarchiஆண்களில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அபாயத்தை பக்காவா குறைக்கும் பச்சை உணவுகள்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர், தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது புகார் அளித்தார். அதில், நடிகர் விஜய் தேர்தல் விதிகளை மீறி வாக்குச்சாவடிக்கு வந்ததாக சமூக ஆர்வலர் குற்றஞ்சாட்டி உள்ளார். தேர்தலில் ஓட்டளிக்க நடிகர் விஜய் 200க்கும் அதிகமானவர்களுடன் வந்ததால், அவரால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும், தேர்தல் நாளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர் அளித்த அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்குறிப்பு: இந்த செய்தி அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் தகவல்களுக்கு இப்பக்கத்திலேயே வாசகர்கள் காத்திருக்கவும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sukran peyarchiLok Sabha electionsதாமரையில் 1 முறை ஓட்டுப்போட்டா...
Complaint Againt Vijay Vijay News Vijay Gilli Re Release Today Chennai Commissioner Office Vijay Violated Election Rules விஜய் மீது சென்னை கமிஷனரிடம் புகார் நடிகர் விஜய் விஜய் செய்திகள் விஜய் கில்லி ரிலீஸ் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகம் தேர்தல் விதிகளை மீறிய விஜய் தமிழக வெற்றிக் கழகம் நடிகர் விஜய் Tamilaga Vetri Kazhagam President Actor Vijay Tamilaga Vetri Kazhagam தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவர் விஜய்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
Read more »
தேர்தல் 2024: வடசென்னை மக்களவைத் தொகுதி வரலாறுNorth Chennai Parliamentary Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
Read more »
IPL 2024: டெவோன் கான்வேவிற்கு பதில் சிஎஸ்கே அணியில் இணைந்த ரிச்சர்ட் க்ளீசன்!சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணாமாக விலகி உள்ளதால் அவருக்கு பதில் ரிச்சர்ட் க்ளீசன் அணியில் இணைந்துள்ளார்.
Read more »
தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த வழக்கறிஞர் குழு: காரணம் என்ன?Lok Sabha Elections: மனுவினை பெற்றுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார்.
Read more »
GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆட்களை வைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் தொலைபேசி பிரச்சாரம் செய்து வருவதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
Read more »
ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க- பொங்கும் நடிகர் விஜய் ஆண்டனிரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more »