10 தங்கம் உட்பட 16 பதக்கங்களை வென்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்று கோவை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு இரயில் நிலையத்தில் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு.
யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்திய சிலம்பம் மற்றும் அந்தமான் தமிழர் சங்கம் நடந்த்திய சிலம்பம் போட்டிகள்.உதயமான குருவால் ஜாக்பாட் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்! நல்ல நேரம் பொறந்தாச்சு...சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் பத்து தங்கம் உட்பட 16 பதக்கங்கள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்திய கோவை வீரர் , வீராங்கனைகுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்தமானில் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.
யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்திய சிலம்பம் மற்றும் அந்தமான் தமிழர் சங்கம் சார்பாக சர்வதேச அளவிலான சிலம்ப போட்டிகள் கடந்த 2 ,3 ,4 ஆகிய தேதிகளில் அந்தமானில் நடைபெற்றது. இந்தியா, அந்தமான் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா சார்பாகசூலூர் பகுதியை சேர்ந்த ரௌத்தி்ரம் அகாடமியை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 13 பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கோவை இரயில் நிலையம் திரும்பிய வெற்றி வீரர், வீராங்கனைகளுக்கு மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பயிற்சியாளர்கள் வினோத், வெங்கடேஷ், பாண்டீஸ்வரி உட்பட பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த வெற்றியாளர்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்,உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Silambam Tamil Nadu Coimbatore Andaman And Nicobar Islands Andaman Silambam Championship சிலம்பம் சிலம்பம் போட்டி சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி கோவை வீரர் வீராங்கனைகள் அந்தமான் யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்திய சிலம்பம் அந்தமான் தமிழர் சங்கம்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மலேசியா நாட்டில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் சாதனை படைத்த தமிழக வீராங்கனைகள்தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் 28 போட்டிகளில் பங்கேற்று 4 தங்கப்பதக்கம், 7 வெள்ளிப் பதக்கம், 11 வெண்கல பதக்கம் என மொத்தம் 22 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
Read more »
மலேசியா சர்வதேச யோகா போட்டியில் கோவையை சேர்ந்த 14 பேர் சாதனை! குவியும் பாராட்டுகள்Coimbatore Yoga Practioners Won Medals: மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கோவையை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம்,வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளனர்...
Read more »
தமிழகத்தில் மீண்டும் நடைமுறைக்கு வரும் கொரோனா பரிசோதனை?சிங்கப்பூரில் மீண்டும் கொரனோ பரவல் எதிரொலி காரணமாக கோவை வரும் விமான பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Read more »
விராட் கோலி உயிருக்கே ஆபத்தா... பயங்கரவாதிகளின் மிரட்டல்?IPL 2024 Eliminator: ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நடைபெற இருக்கும் சூழலில், பயங்கரவாதிகளால் விராட் கோலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Read more »
IPL 2024: மழையால் ரத்தானது கடைசி லீக் போட்டி... பிளே ஆப் சுற்றில் மோதப்போவது யார் யார்?IPL 2024 Play Off: 17வது ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி மழையால் ரத்தானதை தொடர்ந்து, ஹைதராபாத் அணி குவாலிஃபயர் 1 போட்டியில் கொல்த்தா அணியுடனும், ராஜஸ்தான் அணி எலிமினேட்டரில் ஆர்சிபி அணியுடனும் மோத உள்ளது உறுதியாகி உள்ளது.
Read more »
International Tea Day: சர்வதேச தேயிலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?சர்வதேச தேயிலை தினம் இந்த ஆண்டு மே 21ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தேயிலை தொழிற்துறையின் பங்களிப்பை அங்கீகரித்து நியாயமான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Read more »