அடிச்சது ஜாக்பாட்... வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.9,900 கோடி வரவு...!

Uttar Pradesh News

அடிச்சது ஜாக்பாட்... வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.9,900 கோடி வரவு...!
ViralBank AccountSoftware
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 6 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 26%
  • Publisher: 63%

உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தைச் சேர்ந்த பானு பிரகாஷ் என்பவர் தனது கணக்கில் ரூ.9,900 கோடி வரவு வைக்கப்பட்டதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.

கணக்கில் ₹99,99,94,95,999.99 வரவு வைக்கப்பட்டதைக் கண்டு ஆச்சரியமடைந்த நபர்.CWC 5: குக் வித் கோமாளி 5-ல் முதல் எலிமினேஷன்! யார் தெரியுமா?CSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..Good Bad Uglyகாலையில் எழுந்ததும், திடீரென மொபைலில் மெசேஜ் பார்க்கும் போது, உங்களுக்கு கிடைத்திருப்பது லட்சங்கள் அல்ல கோடிக்கணக்கான ரூபாய் என்று தெரிய வந்தால் எப்படி இருக்கும்...

பானு பிரகாஷ் தனது பரோடா UP வங்கிக் கணக்கில் ரூ.99,99,94,95,999.99 இருப்பதைப் பார்த்த போது தன் கண்களை நம்பமுடியவில்லை. அசல் கிசான் கிரெடிட் கார்டு கடன் கணக்கு, தற்செயலாக கணக்காக மாறிய பிறகு, வங்கி மென்பொருளில் ஏற்பட்ட பிழை காரணமாக இது நடந்தது என்பது பின்னர் தெரியவந்தது, இது கணக்கில் தவறான தொகை தோன்றுவதற்கு காரணமானது.

மேலும் படிக்க | அதிக லாபம் கொடுக்கும் முதலீடு எது? தங்கம்... வெள்ளி... பங்குச்சந்தை? விரிவான அலசல்...

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Viral Bank Account Software India

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

10 லட்சம் ரூபாய் கடனுக்கு 5 கோடி ரூபாய் சொத்தை பறிமுதல் செய்ய முயற்சி! தனியார் வங்கி மேனேஜர் மீது புகார்10 லட்சம் ரூபாய் கடனுக்கு 5 கோடி ரூபாய் சொத்தை பறிமுதல் செய்ய முயற்சி! தனியார் வங்கி மேனேஜர் மீது புகார்10 லட்சம் பணம் கொடுக்காததால் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆந்திரா வங்கி மேலாளர் பறித்து வேறு நபருக்கு கொடுக்க முயல்வதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.
Read more »

நயினார் நாகேந்திரன் ரூ. 4 கோடி வழக்கு... சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்!நயினார் நாகேந்திரன் ரூ. 4 கோடி வழக்கு... சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்!Nainar Nagenthiran: தேர்தல் நேரத்தில் போதிய ஆவணமின்றி ரூ. 4 கோடி பிடிப்பட்ட நிலையில், அந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
Read more »

தாம்பரம்: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்தாம்பரம்: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
Read more »

SBI வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் செய்தி: FD வட்டி விகிதங்களை அதிகரித்தது வங்கிSBI வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் செய்தி: FD வட்டி விகிதங்களை அதிகரித்தது வங்கிSBI Fixed Deposit Interest Rates: புதிய FD விகிதங்கள் இன்று மே 15, 2024 முதல் அமலுக்கு வருவதாக வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. SBI, கடைசியாக டிசம்பர் 27, 2023 அன்று பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது.
Read more »

இந்த வங்கி இனி இவற்றை செய்யக்கூடாது... ஆர்பிஐ அதிரடி உத்தரவுஇந்த வங்கி இனி இவற்றை செய்யக்கூடாது... ஆர்பிஐ அதிரடி உத்தரவுKotak Mahindra Bank: கோடக் மஹிந்திரா வங்கி வங்கி இனி ஆன்லைனில் வாடிக்கையாளர்களை சேர்க்க வேண்டாம் என்றும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க வேண்டாம் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read more »

Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், 5 வருட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் தொகை மூலம், தொடர்ந்து 5 ஆண்டுகள் வட்டி பெற்று வருமானம் ஈட்டலாம். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டம் வரமாகும்.
Read more »



Render Time: 2025-02-25 09:12:38