சென்னையில் பகீர்! பிறந்தநாள் பார்டியில் சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண்

Chennai News

சென்னையில் பகீர்! பிறந்தநாள் பார்டியில் சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண்
Teen GirlHarassmentVirugambakkam Police
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 57%
  • Publisher: 63%

சென்னை விருகம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அந்த சிறுமியின் தோழி மற்றும் நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருக்கும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Venus Transit7th pay commissionசுக்கிரனை சாந்தி செய்யும் பரிகாரங்கள்! சுக்கிரப் பெயர்ச்சியால் நன்மையடைய வழிபாடு! சென்னை யில் சிறுமியை பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்து அவரை நண்பர்களுக்கு பெண் ஒருவர் விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் 18 வயதான பெண், அவரது நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அந்த புகாரில்,"தனது 15 வயது மகள் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு அகிரா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இதனால், கடந்த மாதம் அகிராவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக தனது மகள் விருகம்பாக்கத்தில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். அகிரா அழைப்பின் பேரில் எனது மகள் அங்கு சென்றார். அப்போது அவரது நண்பர்கள் வில்லியம்ஸ் மற்றும் சோமேஸ் ஆகியோர் இந்த பிறந்த நாள் பார்ட்டிக்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து, அகிரா மற்றும் அவரது நண்பர் சோமேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வில்லியம்ஸ் என்பவரை தேடி வருகின்றனர். பிறந்தநாள் விழாவிற்கு வந்த தோழிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நண்பர்கள் பாலியல் சீண்டல் கொடுத்த சம்பவத்தில் பெண் தோழி உட்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Teen Girl Harassment Virugambakkam Police Birthday Party Teen Girl Abuse Chennai Sex Harassment சென்னை பாலியல் தொல்லை விருகம்பாக்கம் காவல்துறை சிறுமிக்கு பாலியல் தொல்லை

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

13 வருடம் முன் தொலைந்த சிறுமியை செயற்கை நுண்ணறிவு மூலம் தேடும் தமிழக காவல்துறை!13 வருடம் முன் தொலைந்த சிறுமியை செயற்கை நுண்ணறிவு மூலம் தேடும் தமிழக காவல்துறை!சென்னையில் 13 வருடம் முன் காணாமல் போன பெண் குழந்தையை செயற்கை நுண்ணறிவு மூலம் தேடும் தமிழக காவல்துறையின் நவீன பார்வை...
Read more »

உயிரைப்பறித்த உடலுறவு! விபரீதத்தில் முடிந்த செக்ஸ் விளையாட்டு..பின்னணி என்ன?உயிரைப்பறித்த உடலுறவு! விபரீதத்தில் முடிந்த செக்ஸ் விளையாட்டு..பின்னணி என்ன?உடலுறவின் போது உயிரிழந்த பெண்! விபரீதத்தில் முடிந்த செக்ஸ் விளையாட்டு..
Read more »

இளைஞர் தலை சிதைத்து கொலை..! சென்னையில் பயங்கரம்!இளைஞர் தலை சிதைத்து கொலை..! சென்னையில் பயங்கரம்!இளைஞர் தலை சிதைத்து கொலை..! சென்னையில் பயங்கரம்!
Read more »

Viral Video: டேட்டிங்கிற்கு RATE CHART போட்ட இளம் பெண்.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ!Viral Video: டேட்டிங்கிற்கு RATE CHART போட்ட இளம் பெண்.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ!Girlfriend Rate Chart In Instagram: டேட்டிங்கிற்கு ரேட் பிக்ஸ் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்ட இந்திய பெண்
Read more »

கல்கி படத்தில் வரும் புஜ்ஜி கார்... பொதுமக்களை மிரள வைத்த நடிகர் பிரபாஸ்கல்கி படத்தில் வரும் புஜ்ஜி கார்... பொதுமக்களை மிரள வைத்த நடிகர் பிரபாஸ்சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது.
Read more »

அண்ணன் இளையராஜா... தம்பி மணிரத்னம் பிறந்தநாள்.. மகிழ்வான தருணம்! கமல் வாழ்த்துஅண்ணன் இளையராஜா... தம்பி மணிரத்னம் பிறந்தநாள்.. மகிழ்வான தருணம்! கமல் வாழ்த்துஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Read more »



Render Time: 2025-02-25 06:24:36