அண்ணன் இளையராஜா... தம்பி மணிரத்னம் பிறந்தநாள்.. மகிழ்வான தருணம்! கமல் வாழ்த்து

Mani Ratnam News

அண்ணன் இளையராஜா... தம்பி மணிரத்னம் பிறந்தநாள்.. மகிழ்வான தருணம்! கமல் வாழ்த்து
IlaiyaraajaIlaiyaraaja BirthdayMani Ratnam
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று இசைஞானி இளையராஜா தனது 81வது பிறந்தநாளையும், இயக்குனர் மணிரத்னம் தனது 69 பிறந்தநாளையும் கொண்டாடி வருகின்றனர். இளையராஜா மற்றும் மணிரத்னம் இருவரும் இணைந்து நாயகன், தளபதி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர்களுக்கு தற்போது சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வருகிறது.நடிகர் கமல் ஹாசன் இளையராஜா மற்றும் மணிரத்னம் இருவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் போட்டுள்ள பதிவில், “இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு விந்தையான சொற்றொடர்.

சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன? ஆனால் அதற்கு ஓர் உதாரணம் போன்றதுதான் இன்றைய நாள் எனக்கு. மூன்று சகோதரர்களில் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள், தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்வான தருணம் இது. இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா; திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தைச் சேர்த்து விடும் அன்புத் தம்பி மணிரத்தினம்... பிறந்தநாளில் இருவரையும் மனம் இனிக்கும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன். எங்கள் மூவரின் கலைச்சொந்தம் என்றென்றும் தொடர்க என்று கூறியுள்ளார்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Ilaiyaraaja Ilaiyaraaja Birthday Mani Ratnam Kamal Haasan Kamalhaasan Ilaiyaraaja Maniratnam Mani Ratnam Birthday இளையராஜா இளையராஜா பிறந்தநாள் கமல் கமல்ஹாசன் மணிரத்னம் மணிரத்னம் பிறந்தநாள்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

இளையராஜா பிறந்தநாள்: இளையராஜா பயோபிக் போஸ்டர் வெளியீடுஇளையராஜா பிறந்தநாள்: இளையராஜா பயோபிக் போஸ்டர் வெளியீடுIlayaraja Biopic, Maestro Ilayaraja birthday: இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இளையராஜா பயோபிக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.
Read more »

இளையராஜாவுக்கு அழகிய புகைப்படம் பரிசு... தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வாழ்த்து!இளையராஜாவுக்கு அழகிய புகைப்படம் பரிசு... தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வாழ்த்து!இசைஞானி இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, ஒரு அழகிய புகைப்படமும் பரிசாக அளிக்கப்பட்டது.
Read more »

தக் லைஃப் பட ஷூட்டிங்.. கமல், சிம்பு மாஸ் லுக்… வைரலாகும் போட்டோதக் லைஃப் பட ஷூட்டிங்.. கமல், சிம்பு மாஸ் லுக்… வைரலாகும் போட்டோகமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
Read more »

Thug Life Update: நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது தக் லைஃப் அப்டேட்Thug Life Update: நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது தக் லைஃப் அப்டேட்Thug Life Update Silambarasan TR Glimpse Video: கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் அப்டேட் ஒன்று நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.
Read more »

Thug Life Update: கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் சிலம்பரசன்Thug Life Update: கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் சிலம்பரசன்Thug Life Update Silambarasan TR: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் சிலம்பரசன் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.
Read more »

Indian 2 Update: இந்தியன் 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதான்Indian 2 Update: இந்தியன் 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதான்Indian 2 Release Date : கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இன்று தற்போது வெளியாகியுள்ளது.
Read more »



Render Time: 2025-02-25 09:12:20