குவைத் தீ விபத்து : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் உயிரிழப்பு

Kuwait Fire Tragedy News

குவைத் தீ விபத்து : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் உயிரிழப்பு
Karuppannan Ramnad Kuwait FireRamnad Resident Dies In Kuwait FireCM Stalin Condolences Kuwait Fire
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 64 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 85%
  • Publisher: 63%

குவைத் அடுக்குமாடி கட்டட விபத்தில் ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு என அதிகாரப்பூர்வமாக தெரிய வந்ததால் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குவைத் தீ விபத்து : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் உயிரிழப்பு - குடும்பத்தினர் பேரதிர்ச்சி

50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்புAstrolgyVenus Transitதினசரி சீரகம் கலந்த தண்ணீர் குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்! குவைத்தில் 6 அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் உடல் கருகியும், மூச்சுத் திணறல் ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். சிலர் உடல் தீயில் கருகிவிட்டதால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விபத்தில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனிடையே குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருப்பவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

இதேபோல் மத்திய அரசும் குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. குவைத்தில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பிரதமர் மோடியும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரும் உத்தரவிட்டுள்ளனர்,உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Karuppannan Ramnad Kuwait Fire Ramnad Resident Dies In Kuwait Fire CM Stalin Condolences Kuwait Fire குவைத் தீ விபத்து குவைத் தீ விபத்து பலி எண்ணிக்கை குவைத் அடுக்குமாடி கட்டட தீ விபத்து ராமநாதபுரம் கருப்பணன் உயிரிழப்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Tamil Nadu Government Support Kuwait Fire Victims Helpline For Kuwait Fire Victims Tamil Casualties In Kuwait Fire Support For Karuppannan's Family Indian Casualties In Kuwait Fire Ramnad Family In Shock Kuwait Fire Kuwait Fire Official Report Tamil Nadu Relief Measures Kuwait Fire

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

குவைத் தீ விபத்து: தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!குவைத் தீ விபத்து: தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!Kuwait Fire Accident: குவைத் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Read more »

குவைத் தீ விபத்து : 5 தமிழர்கள் உயிரிழப்பு - உதவி எண்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்குவைத் தீ விபத்து : 5 தமிழர்கள் உயிரிழப்பு - உதவி எண்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்Kuwait Fire Tragedy: குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் இதுவரை உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Read more »

Video: ஏசி வெடித்தால் நொய்டா அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!Video: ஏசி வெடித்தால் நொய்டா அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!AC Blast at Noida Residential Society: நொய்டாவின் செக்டர் 100ல் உள்ள லோட்டஸ் பவுல்வர்டு சொசைட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
Read more »

சேலம் கெங்கவல்லி பட்டாசு ஆலை விபத்து - ஒருவர் உயிரிழப்பு, முதலமைச்சர் இரங்கல், நிவாரணம் உறுதிசேலம் கெங்கவல்லி பட்டாசு ஆலை விபத்து - ஒருவர் உயிரிழப்பு, முதலமைச்சர் இரங்கல், நிவாரணம் உறுதிகெங்கவல்லி அருகே கடம்பூர் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒருவர் உயிரிழப்பு, இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர். ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read more »

அடிச்சது ஜாக்பாட்... வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.9,900 கோடி வரவு...!அடிச்சது ஜாக்பாட்... வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.9,900 கோடி வரவு...!உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தைச் சேர்ந்த பானு பிரகாஷ் என்பவர் தனது கணக்கில் ரூ.9,900 கோடி வரவு வைக்கப்பட்டதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.
Read more »

ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு! கோயில் திருவிழாவில் அதிர்ச்சி..ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு! கோயில் திருவிழாவில் அதிர்ச்சி..ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு! கோயில் திருவிழாவில் அதிர்ச்சி..
Read more »



Render Time: 2025-02-25 05:17:48