ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு! கோயில் திருவிழாவில் அதிர்ச்சி..

Gobichettipalayam News

ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு! கோயில் திருவிழாவில் அதிர்ச்சி..
Gobichettipalayam Temple FestivalTemple PriestGoat Blood
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 52%
  • Publisher: 63%

ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு! கோயில் திருவிழாவில் அதிர்ச்சி..

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் செட்டியாம்பாளையத்தில் அண்ணமார் கோயில் உள்ளது. இங்கு நடைப்பெற்ற திருவிழாவில் கோயில் பூசாரி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.8th Pay CommissionJupiter1 வாரத்தில் வெயிட் லாஸ் ஆகனுமா? வாக்கிங் செல்தால் போதும் தொப்பையை குறைக்கலாம்

திருவிழா தொடங்கியதுமே கோயில் பூசாரிகள் 16 பேரும் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து கரகம் பூஜை, கிளி பிடிக்க செல்லுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரண் கிடாய் பூஜை நடைபெற்றது.

மதியம் தொடங்கிய பரண் கிடாய் பூஜையில் 20க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட கிடாயின் பச்சை ரத்தத்தை பழனிச்சாமி உட்பட 5 க்கும் மேற்பட்ட பூசாரிகள் குடித்தும், வாழைப்பழத்தை ரத்தத்துடன் கலந்தும் சாப்பிட்டு உள்ளனர்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Gobichettipalayam Temple Festival Temple Priest Goat Blood Temple Priest Died After Drinking Goat Blood Goat Blood Temple Priest Death Gobichettipalayam Temple Priest Death Gobichettipalayam Poosari Died After Drinking Goa கோயில் திருவிழாவில் கோயில் பூசாரி உயிரிழப்பு ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு ஆட்டு ரத்தம் குடித்த கோயில் பூசாரி

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

OMG.. இதை எதிர்பார்க்கவே இல்ல.. முடிவுக்கு வரும் ஜீ தமிழ் சீரியல், டைம் மாறும் பழைய சீரியல்கள்OMG.. இதை எதிர்பார்க்கவே இல்ல.. முடிவுக்கு வரும் ஜீ தமிழ் சீரியல், டைம் மாறும் பழைய சீரியல்கள்Zee Tamil: மக்களின் மனம் கவர்ந்த சீதா ராமன் சீரியல் மொத்தமாக முடிவுக்கு வர இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read more »

Samantha : நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா! ரசிகர்கள் அதிர்ச்சி..Samantha : நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா! ரசிகர்கள் அதிர்ச்சி..Samantha : நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா! ரசிகர்கள் அதிர்ச்சி..
Read more »

ஏர் இந்தியா விமான லக்கேஜ் விதிகளில் மாற்றம்... இனி 15 கிலோ தான்..!!ஏர் இந்தியா விமான லக்கேஜ் விதிகளில் மாற்றம்... இனி 15 கிலோ தான்..!!டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இலவச லக்கேஜ் அளவைக் குறைத்துள்ளது.
Read more »

ஜானகிக்கு அதிர்ச்சி கொடுத்த ரகுராம்-சந்தியா ராகம் எபிசோட் அப்டேட்!ஜானகிக்கு அதிர்ச்சி கொடுத்த ரகுராம்-சந்தியா ராகம் எபிசோட் அப்டேட்!ஜானகிக்கு அதிர்ச்சி கொடுத்த ரகுராம்-சந்தியா ராகம் எபிசோட் அப்டேட்!
Read more »

விருத்தாசலம் அருகே குருவன்குப்பத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்விருத்தாசலம் அருகே குருவன்குப்பத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள குருவன்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் கோயில்.
Read more »

Viral Video: மேடையில் சாமியாடிய மணப்பெண்! அலறியடித்து ஓடிய மணமகன்!Viral Video: மேடையில் சாமியாடிய மணப்பெண்! அலறியடித்து ஓடிய மணமகன்!Viral Video: திருமண மேடையில் மணப்பெண்ணுக்கு மாலை அணிவிக்கும் போது, மணப்பெண் செய்ய செயலால் மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Read more »



Render Time: 2025-02-25 06:16:38