கிசுகிசு : முன்னாள் காக்கியை நம்பி ஏமாந்த ஸ்டார் நடிகர், கதர் பெண்மணி

Gossip News

கிசுகிசு : முன்னாள் காக்கியை நம்பி ஏமாந்த ஸ்டார் நடிகர், கதர் பெண்மணி
Tamilnadu GossipPolitical GossipTamilnadu Latest News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 52 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 108%
  • Publisher: 63%

Gossip : முன்னாள் காக்கியை நம்பிச் சென்ற ஸ்டார் நடிகரும், கதர் பெண்மணியும் இப்போது தலையில் அடித்துக் கொள்கிறார்கள். பூ கட்சிக்குள் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாததால் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

முன்னாள் காக்கியை நம்பி ஏமாந்துட்டாங்களாம்Jupiter Transit 2024ஆனந்த் அம்பானி திருமண விழா... குடும்பத்துடன் வந்த கிரிக்கெட் வீரர்கள் - யார் யார்?Tamilnadu Political Gossip : வழக்கம்போல டீ மாஸ்டர், டீ ஆத்திக் கொண்டிருக்க காலையில் விடிந்தும் விடியாதுமாக கடைக்கு வந்தான் குசும்பன். ’என்னைய்யா, நேற்று அவசர அவசரமா எங்கையோ போனையே என்ன ஆச்சு?’ என மாஸ்டர் கேட்க, ‘அதாண்ணே... முதன்மையானவருக்கும், கவிஞருக்கும் என்ன பிரச்சனைன்னு விசாரிக்க போனேனா, அப்போது இடையில பூ கட்சி மேட்டர் கிடைச்சது.

மேலும் படிக்க | கிசுகிசு : பெரிய கவிஞருக்கு எம்எல்ஏ ஆசை வந்துருச்சாமே...! சூரிய கட்சியில் சீட் கிடைக்குமா? ‘அண்ணே, செங்கோட்டை தேர்தலுக்கு முன்னால கதர் கட்சியை சேர்ந்த அந்த மூத்த பெண்மணி, அந்த கட்சிமேல இருந்த அதிருப்தியில, பூ கட்சிக்கு ஜம்ப் அடிச்சாங்க இல்ல, அப்போது அவங்க பல வாக்குறுதிய பூ கட்சி மேலிடத்துகிட்ட வச்சிருந்தாங்களாம். அது ஒன்னுகூட பெரிய தலைகள் கண்டுக்கவே இல்லையாம். அதனால செம அப்செட்டுல இருக்கிறாங்களாம். இவங்க வேற, முன்னால் காக்கிகூட ஆரம்பத்திலேயே பகைச்சுகிட்டதால இங்க அவங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கிறது இல்லையாம்.

முன்னாள் காக்கி முன்னிலையில் கட்சியில் இணைஞ்சிருதா கூட ஏதாவது முக்கியவத்தும் இங்க கிடைச்சிருக்கும். ஆனால், இவங்க வேற, கட்சியில் இணையும்போதே ரெண்டு முனு முறை கோட்டைக்கு ஜெயிச்சு போய் இருக்கிற நானு, முன்னால் காக்கி முன்னிலையில் இணையறதா? என வீம்புபுடிச்சு பெரிய தலைகள் முன்னால தான் இணைவேன் என அப்போவே ஒத்தகால்ல நின்னாங்க. அப்போதே பூ கட்சி மேலிடம் இவங்கள பத்தி விசாரிச்சிட்டு பெருசா ஆர்வம் காட்டல. ஆனால் அந்தம்மா, கதர் கட்சிமேல இருந்த கோவத்துல, என்னோட வெயிட்ட காட்டுறேன்னு, இங்க வந்தாங்க.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamilnadu Gossip Political Gossip Tamilnadu Latest News Gossip Tamilnadu Annamalai Gossip Sarathkumar Gossip Vijayadharani Gossip Tamilnadu BJP News கிசுகிசு அரசியல் கிசுகிசு தமிழ்நாடு அரசியல் கிசுகிசு லேட்டஸ்ட் தமிழ்நாடு அரசியல் கிசுகிசு சரத்குமார் கிசுகிசு அண்ணாமலை கிசுகிசு விஜயதாரணி கிசுகிசு அண்ணாமலை லேட்டஸ்ட் நியூஸ் தமிழ்நாடு பாஜக தலைவர் நியூஸ் Annamalai News Latest Tamilnadu BJP Leader News Political News Latest Political News Tamilnadu Tamil Cinema Celebrity Gossip Kisu Kisu Tamil Kisu Kisu News

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

சந்திரசேகர் பாண்டியப்பா கூட்டணியில் உருவாகும் ‘சௌகிதார்’சந்திரசேகர் பாண்டியப்பா கூட்டணியில் உருவாகும் ‘சௌகிதார்’தியா புகழ் நடிகர் பிருத்வி அம்பர்- ரதாவரா இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா கூட்டணியில் சௌகிதார் எனும் புதிய திரைப்படம் தயாராகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரோரிங் ஸ்டார் ஸ்ரீ முரளி வெளியிட்டார்.
Read more »

விஜய் பக்கம் சாய போகிறாரா முன்னாள் முதலமைச்சர் மகன்? ஆளையே காணோமேவிஜய் பக்கம் சாய போகிறாரா முன்னாள் முதலமைச்சர் மகன்? ஆளையே காணோமேமுன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத், நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட போகிறாரா? என்ற பேச்சு எழுந்துள்ளது.
Read more »

கிசுகிசு : அண்ணனுக்கு ஜெயிக்கிற ஐடியாவே இல்ல போல - முன்னாள் தம்பிகளின் கிண்டல்கிசுகிசு : அண்ணனுக்கு ஜெயிக்கிற ஐடியாவே இல்ல போல - முன்னாள் தம்பிகளின் கிண்டல்Gossip : கோட்டைக்கு ஒரு நாள் போவோம் என வீரவசனம் பேசும் கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் இயக்குநர் இத்தனை ஆண்டுகளாக ஒரு இடத்தில் கூட வெல்லவும் இல்லை, இனி வரும் தேர்தல்களிலும் வெல்லப்போவதுபோல் தெரியவில்லை.
Read more »

இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?Indian 2 siddharth Salary : இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Read more »

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு... குண்டு பாய்ந்ததில் காயம்... அலறிய மக்கள்டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு... குண்டு பாய்ந்ததில் காயம்... அலறிய மக்கள்Donald Trump: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவரை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் காயமடைந்தார்.
Read more »

துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ செப்டம்பர் 7 ஆம் ஆண்டு ரிலீஸ்துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ செப்டம்பர் 7 ஆம் ஆண்டு ரிலீஸ்சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் பிரம்மாண்டமான பான்-இந்திய திரைப்படமான, நடிகர் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது.
Read more »



Render Time: 2025-02-24 15:52:05