டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு... குண்டு பாய்ந்ததில் காயம்... அலறிய மக்கள்

Donald Trump News

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு... குண்டு பாய்ந்ததில் காயம்... அலறிய மக்கள்
PennsylvaniaAmercian Presidential Election 2024Republican Party
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 78%
  • Publisher: 63%

Donald Trump: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவரை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் காயமடைந்தார்.

வலது காதின் மேல் பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது.குரு வெறி ஆட்டம் தொடக்கம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம், அதிர்ஷ்டம், பண மழை, லக்Mars Transitஅமெரிக்க முன்னாள் அதிபரும், அடுத்த நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக பார்க்கப்படும் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட குண்டுகள் சுடப்பட்டன.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் தோட்டா அவரது காதில் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் தற்போது நலமாக உள்ளார் எனவும், காதில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பின் பேசிய டிரம்ப்,"துப்பாக்கித் தோட்டா துளைத்ததில் என் வலது காதின் மேல்பகுதியில் காயம் மேற்பட்டது" என தெரிவித்தார்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Pennsylvania Amercian Presidential Election 2024 Republican Party Donald Trump First Words After Gun Shooting US Presidential Election 2024 Donald Trump Attacked With Firearm In Pennsylvani Former US President Trump Shot At Public Gatherin Trump Injured In Shooting Incident In Pennsylvani Donald Trump's Ear Injured In Attack Trump Speaks About Shooting Incident In Pennsylva America Latest Update News டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 குடியரசு கட்சி டொனால்ட் டிரம்ப் பேசியது என்ன துப்பாக்கிச்சூட்டுக்கு பின் டொனால்ட் டிரம்ப் பேசி பென்சில்வேனியாவில் துப்பாக்கிச்தூடு குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் டிரம்ப் காதில் காயம்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Budget 2024: மத்திய அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. நிறைவேறினால் ஜாக்பாட்!!Budget 2024: மத்திய அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. நிறைவேறினால் ஜாக்பாட்!!Budget 2024: விவசாயிகள், பெண்கள், தொழில்துறையினர், மூத்த குடிமக்கள், மத்திய அரசு ஊழியர்கள், நடுத்தர வர்க்க மக்கள், மாணவர்கள், வரி செலுத்துவோர் என பல வகையான மக்கள் பல வித எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர்.
Read more »

ஈஷாவில் அத்துமீறி நுழைந்த நபர்கள்! விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!ஈஷாவில் அத்துமீறி நுழைந்த நபர்கள்! விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!ஈஷாவில் அத்துமீறி நுழைந்த தபெதிக அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
Read more »

உத்தரப்பிரதேசம் : கணவருக்கு ஆண்மையில்லை மாமனார் கொடுத்த தொல்லை - இளம்பெண் பரபரப்பு புகார்உத்தரப்பிரதேசம் : கணவருக்கு ஆண்மையில்லை மாமனார் கொடுத்த தொல்லை - இளம்பெண் பரபரப்பு புகார்Uttar Pradesh news : உத்தரப்பிரதேசம் மீரட்டில் இளம் பெண் ஒருவர் கணவர் மற்றும் மாமனார் மீது அடுத்தடுத்து கொடுத்த புகார் பதறவைக்கிறது. இருவரும் சேர்ந்து நிர்வாண வீடியோக்கள் எடுப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
Read more »

சீமானுக்கு வாய்க்கொழுப்பு, வழக்குகள் தூசி தட்டப்படுகிறதுசீமானுக்கு வாய்க்கொழுப்பு, வழக்குகள் தூசி தட்டப்படுகிறதுSeeman, Minister Sekarbabu News : சீமானுக்கு வாய்கொழுப்பு காரணமாக வரைமுறை இல்லாமல் பேசி வருகிறார், அவர் மீது கொடுக்கப்படும் புகார்களின் அடிப்படையில் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Read more »

7 மாநில இடைத்தேர்தல் வெற்றி.. மோடி சர்வாதிகாரத்திற்கு கிடைத்த சம்மட்டி அடி7 மாநில இடைத்தேர்தல் வெற்றி.. மோடி சர்வாதிகாரத்திற்கு கிடைத்த சம்மட்டி அடிRahul Gandhi News : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் அமோக வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு மக்கள் கொடுத்திருக்கும் சம்மட்டி அடி என எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
Read more »

விராட் கோலியின் பப் மீது வழக்கு... இந்த விதிமுறையை மீறியதாம்... முழு விவரம்விராட் கோலியின் பப் மீது வழக்கு... இந்த விதிமுறையை மீறியதாம்... முழு விவரம்Virat Kohli One8 Commune Pub: பெங்களூருவில் உள்ள விராட் கோலியின் பப் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read more »



Render Time: 2025-02-24 21:02:33