Gossip, கிசுகிசு : முன்னாள் கதர் தலைவரா இருந்தவரோட கட்சியில் இப்போது அவரு மட்டும் தான் இருப்பதால், அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இறங்கியிருக்கிறாராம்.
அவர் ஒருவர் மட்டுமே இருப்பதால் தீவிர யோசனை7th pay commissionMercury transitIPL 2025 Gossip Tamil Latest News : கருப்பட்டி காபி இன்னைக்கு குடிக்கணும் என்ற ஆசையில் குசும்பன் வேகவேகமாக டீ கடைக்கு சென்று கொண்டிருந்தான். அந்தநேரம் பார்த்து கடையை வேகவேகமாக மூடிக்கொண்டிருந்தார் டீ மாஸ்டர்.
மேலும் படிக்க | கிசுகிசு : கேபினட்டில் மாறும் முக்கிய தலைகளின் துறைகள்..! நம்பர் 2க்கான அறிவிப்பு ரெடி ஏற்கனவே இருந்த ஒன்றிரண்டு முக்கிய நிர்வாகிகளும் ஓடிவிட்டதால, தன்னோட இமேஜ்ஜை காப்பாத்திக்கவாவது ஏதாச்சும் பண்ணணும் இந்த டூர் ஏற்பாடு பண்ணி நிர்வாகிகள சந்திக்கிறாரு. அப்போது கட்சி நிர்வாகிகளிடம் பேசும்போது, நம்ம கட்சிய உங்க ஏரியாவுல பலப்படுத்துங்க, அப்படி பண்ணா தான் நமக்கு கூட்டணிக்குள்ள ஒரு மரியாதை இருக்கும், நாமளும் நமக்கு தேவையான சீட்டை கேட்கலாம். இல்லை என்றால் அவங்களா பார்த்து ஏதாவது ஒன்னு ரெண்டு சீட் கொடுப்பாங்க.
Latest Political Gossip Tamil Gossip Political Gossip Tamilnadu Politics கிசுகிசு ஜிகே வாசன் அரசியல் கிசுகிசு தமிழ்நாடு அரசியல் செய்திகள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செய்திகள் GK Vasan Gossip Tamil Maanila Congress News Tamilnadu Political Gossip Latest GK Vasan News GK Vasan News Tamil Latest Celebrity News Cinema Gossip Tamil Cinema Gossip ஜிகே வாசன் கிசுகிசு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செய்திகள் தமிழ்நாடு அரசியல் அப்டேட்ஸ்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கிசுகிசு : முன்னாள் காக்கியை நம்பி ஏமாந்த ஸ்டார் நடிகர், கதர் பெண்மணிGossip : முன்னாள் காக்கியை நம்பிச் சென்ற ஸ்டார் நடிகரும், கதர் பெண்மணியும் இப்போது தலையில் அடித்துக் கொள்கிறார்கள். பூ கட்சிக்குள் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாததால் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
Read more »
கிசுகிசு : சூரிய கட்சியை சீண்டும் கதர் கட்சி தலைகள்...! உள்ளாட்சிக்கு கை கழுவ ரெடியாகும் தலைமைGossip, கிசுகிசு : மாநில கதர் கட்சி தலைகள் அடுத்தடுத்து சீண்டும் வகையில் பேசிக் கொண்டிருப்பதை சூரியக்கட்சி தலைமை கொஞ்சம் கூட ரசிக்கவில்லையாம்.
Read more »
AI விஜயகாந்த்... விஜய்க்கு அப்போ ஓகே சொன்ன பிரேமலதா... இப்போது மறுப்பது ஏன்?AI Vijayakanth: மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜய்காந்தை ஏஐ மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இதுவரை யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என தேமுதிக அறிவித்துள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து விரிவாக காணலாம்.
Read more »
கிசுகிசு : பூ கட்சியில் சில்லு வண்டுகளின் மோப்பம்: மலர்களின் குமுறல்கிசுகிசு : பூ கட்சியில் சில்லு வண்டுகளின் மோப்பம் மலர்களை குமுற செய்ய, மூத்த வண்டுகள் டீலிங், கமிஷன் விஷயங்களையும் கசியவிடத் தயாராக உள்ளன.
Read more »
கிசுகிசு : அண்ணனுக்கு ஜெயிக்கிற ஐடியாவே இல்ல போல - முன்னாள் தம்பிகளின் கிண்டல்Gossip : கோட்டைக்கு ஒரு நாள் போவோம் என வீரவசனம் பேசும் கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் இயக்குநர் இத்தனை ஆண்டுகளாக ஒரு இடத்தில் கூட வெல்லவும் இல்லை, இனி வரும் தேர்தல்களிலும் வெல்லப்போவதுபோல் தெரியவில்லை.
Read more »
கோவையில் கட்டி தழுவி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட அண்ணாமலைகோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
Read more »