Gossip, கிசுகிசு : மாநில கதர் கட்சி தலைகள் அடுத்தடுத்து சீண்டும் வகையில் பேசிக் கொண்டிருப்பதை சூரியக்கட்சி தலைமை கொஞ்சம் கூட ரசிக்கவில்லையாம்.
உள்ளாட்சிக்கு முன் கை கழுவ திட்டம்8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் பரிசு.... மொத்த சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?Hardik Pandya divorce Gossip Tamil News : கதர் வேட்டி சட்டையோடு வந்த குசும்பனை பார்த்து அசந்துபோன டீக்கடை மாஸ்டர், ‘ என்னப்பா, கதரோட பிரகாசமா இருக்கியே, என்ன சேதி?’ என கேட்க, ‘ அண்ணே கதர் கட்சியோட தலைமை பக்கம் போய்ட்டு, சூரிய கட்சி ஆபீஸ் பக்கமும் போய்ட்டு வந்தேன். அதனால் தான் இந்த கெட்டப்.’ என சொன்னான் குசும்பன்.
பல இடங்களில், சூரியகட்சிக்கும் கதர் கட்சிக்கும் வெளிப்படையாகவே மோதல் வெடிச்சு, அப்புறம் சூரிய கட்சி தலைமை தலையிட்டு தீர்த்து வச்சுச்சு. அதனால் இந்த முறை உள்ளாட்சியில தனியாவே பார்த்துக்கலாம் என்கிற முடிவுல சூரிய கட்சி இருந்த நேரத்தில தான், கதர் கட்சி தலைகள் எல்லாம், நம்ம பலத்த காட்டணும்னு பேசிட்டு இருக்காங்க. இதையே வாய்ப்பா வச்சி அவங்கள கழற்றிவிடலாம்ங்கிற முடிவுக்கு சூரிய கட்சி வந்துருச்சு. அதற்கான வாய்ப்பை கதர் கட்சி தலைகளே உருவாக்கிட்டு வர்றது சூரிய கட்சி தலைகளுக்கு டபுள் ஹேப்பியாம்.
Political Gossip Tamilnadu Latest Gossip Political News Tamilnadu Political Gossip கிசுகிசு அரசியல் கிசுகிசு தமிழ்நாடு அரசியல் கிசுகிசு Congress Gossip Tamilnadu Congress Gossip Selvaperunthagai News Tamilnadu Congress News Selvaperunthagai Gossip DMK News Latest திமுக கிசுகிசு திமுக காங்கிரஸ் கூட்டணி நியூஸ் Kisu Kisu Tamil Kisu Kisu News DMK Congress News Gossip News Latest Tamil
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கிசுகிசு : சினிமா வாரிசு பக்கம் இணைய ரெடியாகும் பெரிய தலைகள்..! அவரும் வர்றாமே?கிசுகிசு : சினிமா வாரிசு அரசியல் என்ட்ரி இப்போது பேசுபொருளாகியிருக்கும் நிலையில், அவரோடு ஐக்கியமாக முக்கிய கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் தலைகள் யோசிக்க தொடங்கியுள்ளார்களாம்.
Read more »
மீண்டும் அதிமுகவில் இணையும் ஓபிஎஸ்? கட்சியில் சேர்க்கப்படுவாரா?கட்சியை இணைப்பதுதான் ஒரே வழி. இனி வரக்கூடிய தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்றால் கட்சி இணையாமல் அது சாத்தியமில்லை - ஓபிஎஸ் பேட்டி.
Read more »
கிசுகிசு : முன்னாள் காக்கியை நம்பி ஏமாந்த ஸ்டார் நடிகர், கதர் பெண்மணிGossip : முன்னாள் காக்கியை நம்பிச் சென்ற ஸ்டார் நடிகரும், கதர் பெண்மணியும் இப்போது தலையில் அடித்துக் கொள்கிறார்கள். பூ கட்சிக்குள் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாததால் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
Read more »
கிசுகிசு : ரகசியங்களை கசியவிடும் திருச்சிக்காரர், தலைவலியில் பூ கட்சி காக்கி மாஜி..!Gossip : பூ கட்சியில் காக்கி மாஜிடயுடன் கூடவே இருந்த திருச்சிக்கார தம்பி, இப்போது கடும் அதிருப்தியில் இருப்பதால் தனக்கு தெரிந்த ரகசியங்களை எல்லாம் வெளியிட்டு அவருக்கு புதிய தலைவலியை கொடுக்க தொடங்கியிருக்கிறாராம்.
Read more »
ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை காவல் துறையினர் இன்று காலை என்கவுண்டர் செய்துள்ளனர்.
Read more »
கிசுகிசு : மாஜிக்கள் மனம்மாற தொடங்கியிருப்பதால் கோபத்தில் இருக்கும் சேலத்துக்காரர்Gossip : இலை கட்சிக்குள் மீண்டும் ஒரு கலகம் உருவாக்கத் தொடங்கியிருப்பதால், தலைமை பொறுப்பில் இருக்கும் சேலத்துக்காரர் கொதிப்பில் இருக்கிறாராம்.
Read more »