கிசுகிசு : ரகசியங்களை கசியவிடும் திருச்சிக்காரர், தலைவலியில் பூ கட்சி காக்கி மாஜி..!

Gossip News

கிசுகிசு : ரகசியங்களை கசியவிடும் திருச்சிக்காரர், தலைவலியில் பூ கட்சி காக்கி மாஜி..!
Tamilnadu PoliticsPolitical GossipLatest Gossip
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 92%
  • Publisher: 63%

Gossip : பூ கட்சியில் காக்கி மாஜிடயுடன் கூடவே இருந்த திருச்சிக்கார தம்பி, இப்போது கடும் அதிருப்தியில் இருப்பதால் தனக்கு தெரிந்த ரகசியங்களை எல்லாம் வெளியிட்டு அவருக்கு புதிய தலைவலியை கொடுக்க தொடங்கியிருக்கிறாராம்.

அவரை ஆப் செய்ய பூ கட்சி காக்கி மாஜி முயற்சிகுரு ஆட்டம் இன்னும் 82 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்Vani Bhojan8வது ஊதியக்குழு... காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்: நல்ல செய்தி சொல்வாரா நிதி அமைச்சர்?

இதை தெரிஞ்சுகிட்ட காக்கி மாஜி, திருச்சிக்கார தம்பிய எப்படியாச்சும் ஆப் பண்ணணும்னு நினைக்கிறாராம். அதுக்கு எந்தரூட் போடலாம்ன்னு யோசிக்கிறாராம். திருச்சிக்கார தம்பிக்கு நெருக்கமான அவரோட சமூக ஆட்கள வச்சே அமைதியாக்க முயல்கிறாராம். ஆனால், இந்த பசப்புக்கெல்லாம் நான் அடங்கமாட்டேன், நீ வேற ஆள பாருப்பா தம்பிங்கிற கணக்கா திருச்சிக்கார தம்பி இருக்காராம். இன்னும் கொஞ்ச நாட்கள்ல காக்கி மாஜியோட முழு சொத்து பட்டியலை இறக்க திட்டமிட்டுட்டு இருக்கிறாராம்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamilnadu Politics Political Gossip Latest Gossip Tamilnadu News Tamilnadu Politcal Updates கிசுகிசு அரசியல் கிசுகிசு கிசுகிசு செய்திகள் அண்ணாமலை கிசுகிசு திருச்சி சூர்யா Annamalai Gossip Trichy Surya Gossip Kisu Kisu Tamilnadu BJP News Trichy Surya Latest News Tamilnadu Political Gossip News Latest Annamalai News Latest Trichy Surya News MK Stalin Kisu Kisu கிசுகிசு லேட்டஸ்ட் ஜீ தமிழ் நியூஸ் கிசுகிசு Trichy Surya News Annamalai News

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

கிசுகிசு : பூ கட்சியில் சில்லு வண்டுகளின் மோப்பம்: மலர்களின் குமுறல்கிசுகிசு : பூ கட்சியில் சில்லு வண்டுகளின் மோப்பம்: மலர்களின் குமுறல்கிசுகிசு : பூ கட்சியில் சில்லு வண்டுகளின் மோப்பம் மலர்களை குமுற செய்ய, மூத்த வண்டுகள் டீலிங், கமிஷன் விஷயங்களையும் கசியவிடத் தயாராக உள்ளன.
Read more »

தோஷமோ யோகமோ? சந்திரனோடு சேர்ந்த சனி குடும்ப வாழ்க்கையில் கும்மியடிச்சிடுவார்! கவனம்...தோஷமோ யோகமோ? சந்திரனோடு சேர்ந்த சனி குடும்ப வாழ்க்கையில் கும்மியடிச்சிடுவார்! கவனம்...Punarphoo Dhoshamசனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி இருந்தால் புனர் பூ தோஷம் ஏற்படுகிறது
Read more »

ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை காவல் துறையினர் இன்று காலை என்கவுண்டர் செய்துள்ளனர்.
Read more »

கிசுகிசு : முன்னாள் காக்கியை நம்பி ஏமாந்த ஸ்டார் நடிகர், கதர் பெண்மணிகிசுகிசு : முன்னாள் காக்கியை நம்பி ஏமாந்த ஸ்டார் நடிகர், கதர் பெண்மணிGossip : முன்னாள் காக்கியை நம்பிச் சென்ற ஸ்டார் நடிகரும், கதர் பெண்மணியும் இப்போது தலையில் அடித்துக் கொள்கிறார்கள். பூ கட்சிக்குள் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாததால் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
Read more »

உ.பி. இடைத்தேர்தல்: சமாஜ்வாதி-காங்கிரஸ் தொகுதி பங்கீடு உறுதி.. யோகி ஆதித்யநாத் தலை தப்புமா?உ.பி. இடைத்தேர்தல்: சமாஜ்வாதி-காங்கிரஸ் தொகுதி பங்கீடு உறுதி.. யோகி ஆதித்யநாத் தலை தப்புமா?SP-Congress Alliance In Uttar Pradesh: சமாஜ்வாதி கட்சி -காங்கிரஸும் இணைந்து உத்தர பிரதேச மாநிலத் இடைத்தேர்தலை சந்திக்கவுள்ளன. சமாஜ்வாதி 7 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடலாம் எனத் தகவல்.
Read more »

மீண்டும் அதிமுகவில் இணையும் ஓபிஎஸ்? கட்சியில் சேர்க்கப்படுவாரா?மீண்டும் அதிமுகவில் இணையும் ஓபிஎஸ்? கட்சியில் சேர்க்கப்படுவாரா?கட்சியை இணைப்பதுதான் ஒரே வழி. இனி வரக்கூடிய தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்றால் கட்சி இணையாமல் அது சாத்தியமில்லை - ஓபிஎஸ் பேட்டி.
Read more »



Render Time: 2025-02-24 20:46:46