Foods After Morning Running: காலையில் ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட பின் சாப்பிட வேண்டிய 6 உணவுகள் குறித்து இங்கு காணலாம். இதுதான் ஓட்டப்பயிற்சியின் முழு பலனையும் அளிக்கும்.
ஓட்டப்பயிற்சிக்கு பின் இஷ்டத்திற்கு சாப்பிடுவது முழு பலனையும் தராது.கிருத்திகையில் குரு பெயர்ச்சி... பட்டையை கிள்ளப்போகும் ‘5’ ராசிகள் இவை தான்..!!Jupiter transitகுரு பெயர்ச்சி மே 1... பணம், ராஜ வாழ்க்கை பெறப் போகும் ராசிகள் இவைதான்
அதிகாலையில் எழுந்து ஓட்டப்பயிற்சியோ அல்லது நடைப்பயிற்சியோ மேற்கொள்வது மிக நல்லது. இது உங்களின் நாளை சிறப்பானதாக மாற்றும். அதிகாலையில் எழுந்திருப்பதே உங்களின் உடலுக்கு தனித்த ஆற்றலை வழங்கும். கூடவே நீங்கல் ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் பிற உடற்பயிற்சிகளை காலையிலேயே மேற்கொள்வதன் மூலம் உடலும் மனமும் ஒருங்கே ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம்.
இருப்பினும் நமது மக்கள் ஒரு விஷயத்தை முறைப்படி செய்வதை உறுதிப்படுத்தவே மாட்டார்கள். உதாரணத்திற்கு அவர்களாகவே தங்களின் உடற்பயிற்சியையும், நடைப்பயிற்சியையும் திட்டமிட்டுக்கொள்வார்கள். இதில் உடற்பயிற்சி நிபுணர்களின் ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது என்பதை மறந்துவிடுவார்கள், அல்லது புறக்கணித்துவிடுவார்கள். இது பலருக்கு நீண்டகால பிரச்னையை ஏற்படுத்தலாம்.
அதேபோல்தான், நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி முடித்து வந்து வயிறு நிறைய ஏதாவது ஒரு உணவுகளை உண்பது. இந்த பழக்கம் பலரிடமும் இருக்கும். ஆனால், அந்த பழக்கம் ஓட்டப்பயிற்சியின் மூலமோ நடைப்பயிற்சி மூலமோ அவர்களுக்கு கிடைக்கவேண்டிய முழு பலன்களை தடுக்கும் எனலாம். அதாவது ஒருவர் தனது உடற்பயிற்சிகளுக்கு தகுந்த பலன்களை பெற வேண்டும் என்றால், அவர் தனது பயிற்சிகளுக்கு பின் முறையான உணவுகளை சாப்பிட வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sukran peyarchiஎங்கே ஓட்டு போடணும்னு தெரியலையா... வாக்குச்சாவடியை இப்படி கண்டுபிடிக்கலாம் - ரொம்ப ஈஸிதாமரையில் 1 முறை ஓட்டுப்போட்டா... பாஜகவுக்கு விழும் 2 வாக்குகள்...
Foods After Morning Running Exercise Health Tips In Tamil Health Tips Health Benefits In Tamil Health Benefits Running Exercise Which Gives Complete Benefits What To Eat After Running Benefits Of Morning Run Proper Way For Morning Run Proper Method For Morning Run ரன்னிங் முடித்து சாப்பிட வேண்டிய உணவுகள் காலையில் ரன்னிங் முடித்து இதை சாப்பிடுங்கள் ரன்னிங் முடித்து சாப்பிட வேண்டிய 5 உணவுகள் உடல் ஆரோக்கியம் ஆரோக்கிய டிப்ஸ் ஹெல்த் நியூஸ் ஹெல்த் டிப்ஸ் பலனளிக்கும் டிப்ஸ்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
உடல் எடைய குறைக்க வேர்க்கடலை போதும், வேற எதுவும் வேண்டாம்: சிம்பிளா குறைக்கலாம்Weight Loss Tips: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் தினசரி உணவு வகைகளிலேயே சில உணவுகள் இதில் நமக்கு உதவுகின்றன.
Read more »
தேர்தல் திருவிழா: 102 இடங்கள், 16.63 கோடி வாக்காளர்கள், 1.87 லட்சம் வாக்குச் சாவடிகள்.. முழு விவரம்Lok Sabha Polls First Phase: ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் முதல் தொகுதிகள் வரை, வாக்காளர்கள் முதல் வாக்குச் சாவடிகள் வரை, தேர்தல்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
Read more »
மடமடனு உடல் எடை குறைய தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க போதும்Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமான, இயற்கையான வழிகளை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும். நாம் எடுக்கும் முயற்சிகளால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
Read more »
Joint Pain: மூட்டு வலிக்கு முடிவு கட்ட உதவும்... சில ‘சூப்பர்’ உணவுகள்!Natural Remedies for Arthritis, Joint Pain: மூட்டு வலிக்கு மாத்திரைகள் சாப்பிடுவது, தற்காலிக நிவாரணத்தையே கொடுக்கின்றன. மேலும், இதனால் பக்க விளைவுகளும் ஏற்படும். இந்நிலையில், வீட்டு வைத்தியம் மூலம் இதனை குணப்படுத்த உதவும் உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Read more »
எங்கே ஓட்டு போடணும்னு தெரியலையா... வாக்குச்சாவடியை இப்படி கண்டுபிடிக்கலாம்How To Identify Your Polling Booth: மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப். 19) நடைபெற உள்ள நிலையில், நீங்கள் வாக்குச் செலுத்த வேண்டிய வாக்குச்சாவடியை கண்டுபிடிக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
Read more »
வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது ஏன்? சத்தியபிரதா சாகு விளக்கம்Satya Pratha Chagu: தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
Read more »