வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது ஏன்? சத்தியபிரதா சாகு விளக்கம்

Satya Pratha Chagu News

வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது ஏன்? சத்தியபிரதா சாகு விளக்கம்
Removal Of Voters NamesVotest Name MissedTN Election News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

Satya Pratha Chagu: தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்Guru Peyarchiகுரு பெயர்ச்சி மே 1... பணம், ராஜ வாழ்க்கை பெறப் போகும் ராசிகள் இவைதான்சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி, வாங்கிக்க தயாரா இருங்க!!

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு சென்றவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு, அவர்கள் வரிசையாக நின்று வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். சில இடங்களில் அரசியல் கட்சியினரிடையே மோதல் இருந்த நிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் பெயர்கள் காரணம் இன்றி நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் 830 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Removal Of Voters Names Votest Name Missed TN Election News TN Loksabha Election News TN Election 2024 News Tamilnadu Election News Satya Pratha Chagu Press Meet சத்யபிரதா சாகு வாக்காளர்கள் பெயர் நீக்கம் ஏன் வாக்காளர் பெயர் நீக்கப்பட்டது குறித்து விளக்கம் வாக்காளர் பட்டியல் புகார் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க முடியும்! எப்படி தெரியுமா?வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க முடியும்! எப்படி தெரியுமா?இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மிகவும் முக்கியம். வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
Read more »

உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்Voter ID Card Process: உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை இல்லையா அல்லது உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை இன்னும் வரவில்லையா? அப்படியானால் உடனே இந்த செய்தியை படியுங்கள்.
Read more »

இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
Read more »

இனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!இனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!ஐபிஎல் வீரர்கள், அணி உரிமையாளர்கள், வர்ணனையாளர்கள் மைதானங்களில் இருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட கூடாது என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
Read more »

ஐபிஎல் 2024ல் இருந்து விலகும் க்ளென் மேக்ஸ்வெல்! அதுவும் இந்த காரணத்திற்காகவா?ஐபிஎல் 2024ல் இருந்து விலகும் க்ளென் மேக்ஸ்வெல்! அதுவும் இந்த காரணத்திற்காகவா?க்ளென் மேக்ஸ்வெல் 6 போட்டிகளில் 3 டக் அவுட் ஆனா பிறகு ஐபிஎல்லில் இருந்து சிறிது போட்டிகள் ஓய்வெடுக்க போவதாக அறிவித்துள்ளார்.
Read more »

வாக்களிக்க வந்தவரிடம் நீங்கள் செத்து போய்விட்டதாக கூறிய அதிகாரிகள்வாக்களிக்க வந்தவரிடம் நீங்கள் செத்து போய்விட்டதாக கூறிய அதிகாரிகள்Thoothukudi Latest Election News Updates: தூத்துக்குடியில் உயிரிழந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளர் ஒருவர் உயிருடன் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Read more »



Render Time: 2025-02-25 22:22:14