எங்கே ஓட்டு போடணும்னு தெரியலையா... வாக்குச்சாவடியை இப்படி கண்டுபிடிக்கலாம்

Lok Sabha Election 2024 News

எங்கே ஓட்டு போடணும்னு தெரியலையா... வாக்குச்சாவடியை இப்படி கண்டுபிடிக்கலாம்
How To Identify Your Polling BoothPolling Booth Near MeTN Elections News Updates
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 38 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 85%
  • Publisher: 63%

How To Identify Your Polling Booth: மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப். 19) நடைபெற உள்ள நிலையில், நீங்கள் வாக்குச் செலுத்த வேண்டிய வாக்குச்சாவடியை கண்டுபிடிக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

How To Identify Your Polling Booth : மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், நீங்கள் வாக்குச் செலுத்த வேண்டிய வாக்குச்சாவடியை கண்டுபிடிக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.SRH vs RCB Memes: RCB-ஐ அடித்து துவைத்த SRH-இணையத்தில் கதறும் ரசிகர்கள்! வைரல் மீம்ஸ்..18ஆவது மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பையும், அட்டவணையையும் கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இது ஒருபுறம் இருக்க மக்களும் தங்கள் தொகுதிக்கான மக்களவை பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் ஆர்வத்தில் உள்ளனர். நாளை பொதுவிடுமுறை என்பதால் மக்கள் அதிகளவில் வாக்குச் செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவாகின. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 73.63% வாக்குகள் பதிவாகின. எனவே இம்முறை இவற்றைவிட அதிக வாக்குகள் பதிவாகலாம்.

மக்கள் தங்கள் தொகுதியில் வேட்பாளர்களாக யார் யார் நிற்கிறார்கள், அவர்களின் சின்னம் என்ன, அவர்களின் எந்த வாக்கு இயந்திரத்தில் இடம்பெற்றுள்ளது என்பதை தேர்தல் ஆணையத்தின் செயலியின் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமின்றி, நீங்கள் உங்கள் தொகுதியில் எந்த வாக்குச்சாவடியில் வாக்குச் செலுத்த வேண்டும் என்பதையும் நீங்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி தெரிந்துகொள்ளலாம்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

How To Identify Your Polling Booth Polling Booth Near Me TN Elections News Updates Election News Lok Sabha Election Lok Sabha Election Phase 1 Identify Your Polling Booth To Cast Vote Tamil Nadu News Tamil Nadu Election News Election Commission Of India ECI மக்களவை தேர்தல் 2024 வாக்குச்சாவடியை எப்படி கண்டுபிடிக்க எங்கே ஓட்டு போடணும்னு தெரியலையா தேர்தல் செய்திகள் எந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்போடுவது இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டுஉதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டுUdhayanidhi Stalin: உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு என்று இறுதி பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
Read more »

ராம நவமி அன்று நடக்கும் அதிய நிகழ்வு! 3 ராசிகளுக்கு ராமர் அதிர்ஷ்ட பார்வை நிச்சயம்ராம நவமி அன்று நடக்கும் அதிய நிகழ்வு! 3 ராசிகளுக்கு ராமர் அதிர்ஷ்ட பார்வை நிச்சயம்ராம நவமி 2024: இந்த ஆண்டு, ராம நவமி அன்று மிகவும் நல்ல வாய்ப்புகள் உருவாகின்றன. பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த சமயத்தில் இப்படி ஒரு யோகம் உருவானது என்று நம்பப்படுகிறது.
Read more »

சாவியே இல்லாத ஹை-டெக் ஸ்கூட்டர்... எக்கச்சக்க மைலேஜ் கிடைக்கும்சாவியே இல்லாத ஹை-டெக் ஸ்கூட்டர்... எக்கச்சக்க மைலேஜ் கிடைக்கும்Yamaha Aerox S Scooter: யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள Aerox S ஸ்கூட்டரின் முக்கிய அம்சத்தையும், அதன் மைலேஜ், அதன் விலை ஆகியவற்றை இங்கு பார்க்கலாம்.
Read more »

மே 1 முதல் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜாதி ராஜ வாழ்க்கைமே 1 முதல் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜாதி ராஜ வாழ்க்கைGuru Peyarchi Palangal: மே 1, 2024 அன்று, குரு கிரகம் மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இந்த நிகழ்வு சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கப் போகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ராசிக்காரர்கள் பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Read more »

தூக்கம் வரவே மறுக்கிறதா... படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்கதூக்கம் வரவே மறுக்கிறதா... படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்கHome Remedies To Get Good Sleep: தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடவதன் மூலம் உங்களின் தூக்கம் சீராகலாம்.
Read more »

ராசிபலன்: இன்று இந்த ராசிகளுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு...!ராசிபலன்: இன்று இந்த ராசிகளுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு...!Daily Horoscope In Tamil: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு கிரகநிலைகளை பொருத்து இன்றைய பலன்கள் கிடைக்கும். அவற்றை இதில் காணலாம்.
Read more »



Render Time: 2025-02-25 22:58:12