எங்களின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டோம் - இந்தியா கூட்டணி அறிவிப்பு!

INDIA Bloc News

எங்களின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டோம் - இந்தியா கூட்டணி அறிவிப்பு!
Uddhav ThackerayNational Latest News UpdatesPM Candidate Declared In INDIA Bloc
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 59 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 107%
  • Publisher: 63%

PM Candidate INDIA Bloc: இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டதாகவும், அதுகுறித்து கூட்டணிக்குள்ளேயே முடிவெடுத்துவிட்டதாகவும் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.

PM Candidate INDIA Bloc: இந்தியா கூட்டணி யின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டதாகவும், அதுகுறித்து கூட்டணிக்குள்ளேயே முடிவெடுத்துவிட்டதாகவும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.இதன் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது.Actor Vimalஅந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள்18வது மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தற்போது வரை ஏப். 19, ஏப்.

மகாராஷ்டிராவின் மொத்தம் 48 மக்களவை தொகுதிகளில் ஏற்கெனவே 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுவிட்டாலும் மீதம் உள்ள 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. ஐந்தாம் கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் ஏப். 26ஆம் தேதி தொடங்கிய நிலையில், தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது.அந்த வகையில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் ஐந்தாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

மேலும் பிரதமரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த அவர்,"எங்கள் கூட்டணியில் பிரதமராவதற்கு பல தலைவர்களுக்கு தகுதியுள்ளது என்பதையாவது பிரதமர் மோடி ஒப்புக்கொண்டாரே... ஆனால் பாஜகவில்தான் அந்த பதவிக்கு வேறு எந்த முகமும் இல்லை. அவர்களிடம் இருப்பதும் ஒரு முகம்தான், அதுவும் தேறாது.

விவாசயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு போன்ற பாஜகவின் உறுதிமொழிகளை அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்களா என்பதை அவர்கள் முதலில் நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும். நீங்கள் மக்களை எப்போதும் முட்டாளாக்க முடியாது" என்றார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Uddhav Thackeray National Latest News Updates PM Candidate Declared In INDIA Bloc INDIA Bloc Shiv Shena Shiv Shena UBT Congress Fifth Phase Lok Sabha Election TN Lok Sabha Elections Lok Sabha Election 2024 Uddhav Thackeray News 5Th Phase Election Congress Ncp Sharad Pawar Mallikarjune Kharghe இந்தியா கூட்டணி மக்களவை தேர்தல் 2024 தேசிய செய்திகள் பிரதமர் வேட்பாளர் இந்தியா கூட்டணி சிவசேனா கட்சி ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் மக்களவை தேர்தல் இந்தியா கூட்டணி அறிவிப்பு

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

பாலியல் குற்றச்சாட்டில் உள்ள நபர்களுக்கு பாஜக உறுதுணை - ஜோதிமணி குற்றச்சாட்டு!பாலியல் குற்றச்சாட்டில் உள்ள நபர்களுக்கு பாஜக உறுதுணை - ஜோதிமணி குற்றச்சாட்டு!இந்தியா கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். குறிப்பாக வட மாநிலங்களில் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுவதை பார்க்க முடிகிறது - ஜோதிமணி.
Read more »

மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி!மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி!பிரதமர் மோடி அண்மை நாட்களாக அவர் பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.
Read more »

அமேதியை கைவிட்டது போல வயநாட்டையும் கைவிடுவார் ராகுல்: பிரதமர் மோடி ஆரூடம்அமேதியை கைவிட்டது போல வயநாட்டையும் கைவிடுவார் ராகுல்: பிரதமர் மோடி ஆரூடம்Lok Sabha Elections: தனது உரையில் இந்தியா கூட்டணியை தாக்கிய பிரதமர், இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் 25% தொகுதிகளுக்காக தற்போது போராடி வருகிறார்கள் என்றார்.
Read more »

இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது: ஜி கே வாசன்இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது: ஜி கே வாசன்Lok Sabha Elections: தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. போதை பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய அரசாக செயல்பட இந்த அரசு தவறிவிட்டது-ஜி கே வாசன்
Read more »

இந்த தர்மயுத்தத்தில் இந்தியா கூட்டணி நாட்டு மக்கள் பக்கம் உள்ளது: திருமாவளவன் பேட்டிஇந்த தர்மயுத்தத்தில் இந்தியா கூட்டணி நாட்டு மக்கள் பக்கம் உள்ளது: திருமாவளவன் பேட்டிசிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது சொந்த கிராமமான செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தனது தாயாருடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
Read more »

ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் போராட்டம்... 80+ விமானங்கள் ரத்து..!!ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் போராட்டம்... 80+ விமானங்கள் ரத்து..!!ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Read more »



Render Time: 2025-02-25 12:35:59