ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் போராட்டம்... 80+ விமானங்கள் ரத்து..!!

Air India Express News

ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் போராட்டம்... 80+ விமானங்கள் ரத்து..!!
80 Air India Express Flights CancelledFlight CancellationFlight Cancellation News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 34 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 82 தேசிய மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியாவின் 300 மூத்த ஊழியர்கள் மொத்தமாக மருத்துவ விடுப்பில் சென்றிருப்பதே இதற்குக் காரணம்.ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 82 தேசிய மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை... நாங்குநேரி மாணவன் அசத்தல்!வாழை இலையில் சுடச்சுட சாப்பாடு...

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் வேலைக்கான புதிய நிபந்தனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை முயற்சிக்கிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"நேற்று இரவு முதல் எங்கள் கேபின் குழு பணியாளர்கள் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர், இதன் விளைவாக, பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாகியுள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து நாங்கள் முழுமையாக அறிந்திருக்கிறோம்.

"பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம். செயல்பாட்டுக் காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்," என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ட்விட்டரில் பதிவு ஒன்றுக்கு பதிலளித்துள்ளது.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

80 Air India Express Flights Cancelled Flight Cancellation Flight Cancellation News Air India Air India News Air Travel India ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து விமானங்கள் ரத்து செய்தி இந்தியா செய்திகள் India News In Tamil

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ஏர் இந்தியா விமான லக்கேஜ் விதிகளில் மாற்றம்... இனி 15 கிலோ தான்..!!ஏர் இந்தியா விமான லக்கேஜ் விதிகளில் மாற்றம்... இனி 15 கிலோ தான்..!!டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இலவச லக்கேஜ் அளவைக் குறைத்துள்ளது.
Read more »

எலான் மஸ்க் சீனாவுக்கு திடீர் விசிட்... உற்றுப்பார்க்கும் இந்தியாஎலான் மஸ்க் சீனாவுக்கு திடீர் விசிட்... உற்றுப்பார்க்கும் இந்தியாElon Musk China Visit: இந்த மாதம் இந்தியாவுக்கு வருகை தர இருந்த எலான் மஸ்க் தற்போது திடீரென சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
Read more »

அமேதியை கைவிட்டது போல வயநாட்டையும் கைவிடுவார் ராகுல்: பிரதமர் மோடி ஆரூடம்அமேதியை கைவிட்டது போல வயநாட்டையும் கைவிடுவார் ராகுல்: பிரதமர் மோடி ஆரூடம்Lok Sabha Elections: தனது உரையில் இந்தியா கூட்டணியை தாக்கிய பிரதமர், இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் 25% தொகுதிகளுக்காக தற்போது போராடி வருகிறார்கள் என்றார்.
Read more »

முறையாக குடிதண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம்.. சாலை மறியலில் பெண்கள்முறையாக குடிதண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம்.. சாலை மறியலில் பெண்கள்முறையாக குடிதண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Read more »

காத்திருப்பு டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே! ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்காத்திருப்பு டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே! ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்Railways New Rules Updates : ரயில் டிக்கெட் விதிமுறைகளில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும் இந்திய ரயில்வே, காத்திருப்பு டிக்கெட் ரத்து செய்யப்படும்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more »

மீண்டும் தமிழில் மாஸ்டர்செஃப்! போட்டியாளர்கள் யார் தெரியுமா?மீண்டும் தமிழில் மாஸ்டர்செஃப்! போட்டியாளர்கள் யார் தெரியுமா?Masterchef India Tamil 2024: மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ்: சுவையும், பாரம்பரியமும் கலந்த உணர்ச்சிகரமான பயணத்தில் முதன்மையான 12 போட்டியாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more »



Render Time: 2025-02-25 12:50:56