Lok Sabha Elections: தனது உரையில் இந்தியா கூட்டணியை தாக்கிய பிரதமர், இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் 25% தொகுதிகளுக்காக தற்போது போராடி வருகிறார்கள் என்றார்.
மகாராஷ்டிரா வின் நாந்தேட் டில் நடைபெற்ற பேரணி யில் பிரதமர் நரேந்திர மோடி பெசினார்.குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடீஸ்வர வாழ்க்கைJupiter transitநாட்டில் 2014 மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி நடக்கவுள்ளது. கேரளா , மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களின் பல தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த இடங்களில் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகின்றது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பூர்வீக தொகுதியான அமேதியை விட்டு வெளியேறியது போல் வயநாடு பாராளுமன்ற தொகுதியை விட்டு வெளியேறி விடுவார் என்று பிரதமர் நரேந்திர மோடி கணித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தனக்கு பாதுகாப்பான மற்றொரு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என பிரதமர் கூறினார். வயநாட்டில் ராகுல் காந்தியின் நிலை பற்றி பேசிய பிரதமர் மோடி, “ நான் கூட பிரயோகிக்காத வார்த்தைகளை பயன்படுத்தி கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக சாடியுள்ளார்.வாக்குப்பதிவு முடிந்த பிறகு, காங்கிரஸ் தனது இளவரசருக்கு பாதுகாப்பான இடத்தைத் தேடும் என்று நான் நம்புகிறேன்." என்றார்.தனது உரையில் இந்தியா கூட்டணியை தாக்கிய பிரதமர், இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் 25% தொகுதிகளுக்காக தற்போது போராடி வருகிறார்கள் என்றார்.
மகாராஷ்டிராவை வளர்ச்சியடைய காங்கிரஸ் அனுமதிக்கவில்லை என்று கூறிய பிரதமர், ஜம்மு காஷ்மீர் பிரச்சனைகளுக்கு காங்கிரஸ் தான் காரணம் என்றும் தெரிவித்தார். பர்பானியில் நடந்த விஜய் சங்கல்ப் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி குறித்து ஜாக்கிரதையாக இருங்கள்! நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸ்தான் காரணம். காஷ்மீர் பிரச்னைக்கு காங்கிரஸ்தான் காரணம்.
Maharashtra Congress Wayanad Amethi BJP Pm Narendra Modi Election Campaign பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மோடி அமேதி காங்கிரஸ் ராகுல் காந்தி மகாராஷ்டிரா நாந்தேட் பேரணி தேர்தல் பிரச்சாரம் கேரளா Latest News On Lok Sabha Elections Lok Sabha Elections TN Lok Sabha Elections Election Campaign At Maharashtra
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இந்தியா கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியாதுபிரதமர் மோடி ஆட்சியில் 11 வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று நடிகர் சரத்குமார் பிரச்சாரம் செய்துள்ளார்.
Read more »
பிரதமர் மோடி பேட்டி: சனாதனம் குறித்து கேவலமான கருத்து... திமுக மீது சராமாரி குற்றச்சாட்டுPM Modi Latest Update News: பிரமதர் மோடி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் கருத்து, திமுகவின் அரசியல் நிலைப்பாடு, தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி, பன்முகத்தன்மை ஆகியவை குறித்து பேசியுள்ளார்.
Read more »
ஈரான் போர்... தங்கம், கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!Iran–Israel War Impact: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய தாக்கிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
Read more »
ஈரான் போர்... தங்கம், கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!Iran–Israel War Impact: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய தாக்கிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
Read more »
T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா என டி20 உலக கோப்பையில் விக்கெட் விக்கெட் கீப்பராக இடம் பெற பலர் போட்டிபோட்டு வருகின்றனர்.
Read more »
முகேஷ் அம்பானி போல டாப் பணக்காரர் ஆவது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க..முகேஷ் அம்பானி போல டாப் பணக்காரர் ஆவது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க..
Read more »