விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமக கனவை தவிடுபொடியாக்க களத்தில் குதித்த திமுகவின் தளபதிகள்

Vikravandi By-Election DMK PMK News

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமக கனவை தவிடுபொடியாக்க களத்தில் குதித்த திமுகவின் தளபதிகள்
Vikravandi By-Election 2024 Resultsவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அப்டேட்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 67 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 96%
  • Publisher: 63%

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என அமைச்சர் பொன்முடி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

திமுக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிNPSDA Hike வரும் முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த ஷாக்: வார்ணிங் கொடுத்த அரசு2024ல் வெளிவர இருக்கும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள்

விக்கிரவாண்டி எம்எல்ஏவாக இருந்த திமுகவின் புகழேந்தி காலமானதையடுத்து அந்த தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்தது. ஜூலை 10 ஆம் தேதி வாக்குப்பதிவும், ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க இருக்கிறது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்து பாஜக கூட்டணியில் இடம்பிடித்திருக்கும் பாமக களமிறங்கியுள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு விக்கிரவாண்டியில் திமுக தேர்தல் அலுவலகம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. தேர்தல் அலுவலகத்தை ஜெகத்ரட்சகன் எம்பி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர்கள் மஸ்தான், கணேசன் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

கடந்த தேர்தலில் புகழேந்தி அவர்கள் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிஜேபி, பாமக, அதிமுக இணைந்து போட்டியிட்டபோது 9 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று புகழேந்தி வெற்றி பெற்றார். தற்பொழுது மூன்று பெரும் எப்படி உள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியும். கண்டிப்பாக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அன்னியூர் சிவா அவர்கள் வெற்றி உறுதி" என கூறியுள்ளார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Vikravandi By-Election 2024 Results விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அப்டேட் அமைச்சர் பொன்முடி விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக Vs பாமக DMK Vs PMK Vikravandi Tamil Nadu By-Election News Minister Ponmudi Election Campaign Anniyur Siva DMK Candidate Vikravandi Election Predictions Tamil Nadu Politics By-Election DMK Election Strategy Vikravandi Vikravandi Election Updates DMK Victory Margin Prediction Vikravandi Election Voting Date Tamil Nadu Election Campaigns

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நடிகர் விஜய் முக்கிய அறிவிப்பு... என்ன தெரியுமா?விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நடிகர் விஜய் முக்கிய அறிவிப்பு... என்ன தெரியுமா?Vikravandi By-Election News: விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் குறித்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
Read more »

அதிகாரக்குவிப்பின் பிரச்சனைகளை வெட்டவெளிச்சமாக்கும் நீட் தேர்வு! மு.க ஸ்டாலின் அதிரடி!அதிகாரக்குவிப்பின் பிரச்சனைகளை வெட்டவெளிச்சமாக்கும் நீட் தேர்வு! மு.க ஸ்டாலின் அதிரடி!NO NEET For India: நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான திமுகவின் கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்தும் அண்மை நிகழ்வுகள்....
Read more »

அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் மேலிட உத்தரவுஅதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் மேலிட உத்தரவுஅதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்ததன் பின்னணியில் மேலிட உத்தரவு இருகிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Read more »

மத்திய அரசை எதிர்க்கும் பாமக? அன்புமணி ராமதாஸ் பேட்டி!மத்திய அரசை எதிர்க்கும் பாமக? அன்புமணி ராமதாஸ் பேட்டி!நீட் தேர்வில் குளறுபடிகள் தொடருவதால் தமிழகத்திற்காவது மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேலூரில் பேட்டி அளித்துள்ளார்.
Read more »

திமுக கூட்டணி 40 எம்பிகள் வைத்து எதுவும் செய்யப் போவதில்லைதிமுக கூட்டணி 40 எம்பிகள் வைத்து எதுவும் செய்யப் போவதில்லைதிமுக கூட்டணி கடந்த ஐந்து ஆண்டில் 38 எம்பிகளை வைத்து எதுவும் செய்யவில்லை, தற்போது 40 எம்பிகள் வைத்து எதுவும் செய்யப் போவதில்லை என பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் குற்றச்சாட்டு.
Read more »

மளிகை முதல் காய்கறி வரை... களமிறங்கும் ரிலையன்ஸ்10 நிமிடத்தில் டெலிவரி! அதிர்ச்சியில் ஜொமாட்டோ!மளிகை முதல் காய்கறி வரை... களமிறங்கும் ரிலையன்ஸ்10 நிமிடத்தில் டெலிவரி! அதிர்ச்சியில் ஜொமாட்டோ!RIL Quick Commerce Plan: வால்மார்ட்டின் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் விரைவான ஹோம் டெலிவரி தொழிலில் இறங்க திட்டமிட்டிருக்கும் நிலையில், ரிலையன்ஸ் நிறுவனமும் களத்தில் குதிக்கிறது
Read more »



Render Time: 2025-02-25 08:11:36