ஆதிதிராவிடர் காலனி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார்..!

Contamination Of Cow Dung In Drinking Water News

ஆதிதிராவிடர் காலனி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார்..!
Mixing Cow Dung In Waterபுதுக்கோட்டைகந்தர்வக்கோட்டை
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 40%
  • Publisher: 63%

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு குற்றவாளிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு குற்றவாளிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கைசனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி.... அபார லாபம்மே 1 குரு பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சாதகம், சிலருக்கு பாதகம்..

இந்நிலையில் மாட்டு சாணம் கலந்த குடிநீரை குடித்த அப்பகுதி பொதுமக்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்த அரசு தரப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிநீரில் கலக்கப்பட்ட அந்த அசுத்தத்தை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Mixing Cow Dung In Water புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை Dalits Of Gandharvakottai In Pudukottai Tamil Nadu News Trending News In Tamil Nadu Tamil Nadu Top News Tamil Nadu Trending News

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆட்களை வைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் தொலைபேசி பிரச்சாரம் செய்து வருவதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
Read more »

திமுக, அதிமுக மீது புதிய புகார் அளித்துள்ள பாஜக! கோவையில் கலாட்டா!திமுக, அதிமுக மீது புதிய புகார் அளித்துள்ள பாஜக! கோவையில் கலாட்டா!கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
Read more »

தூத்துக்குடியில் கள்ள ஓட்டு போட முயற்சி... கையும் களவுமாக பிடித்த மக்கள்! பரபரப்புதூத்துக்குடியில் கள்ள ஓட்டு போட முயற்சி... கையும் களவுமாக பிடித்த மக்கள்! பரபரப்புThoothukudi, Pottalurani Village: தூத்துக்குடியில் கள்ள ஓட்டு போட வந்தவர்களை கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையினரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Read more »

கோவை: 830 ஓட்டுகள் காணவில்லை, மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி மனுகோவை: 830 ஓட்டுகள் காணவில்லை, மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி மனுCoimbatore, Goundampalayam, Vanathi Srinivasan: கோவை பாராளுமன்ற தொகுதியில் கவுண்டம்பாளையம் பகுதியில் 830 ஓட்டுகள் காணவில்லை. மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் நடத்த அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Read more »

விஜய் மீது சென்னை கமிஷனரிடம் புகார்... கொந்தளித்த சமூக ஆர்வலர்விஜய் மீது சென்னை கமிஷனரிடம் புகார்... கொந்தளித்த சமூக ஆர்வலர்Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Read more »

கோவையில் மோடி திட்டத்தின் கீழ் வீடு வாங்கித் தருவதாக கூறி மோசடிகோவையில் மோடி திட்டத்தின் கீழ் வீடு வாங்கித் தருவதாக கூறி மோசடிCovai BJP Member Scam: கோவையில் மோடி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு தருகிறேன் என்று கூறி தங்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
Read more »



Render Time: 2025-02-26 08:13:29