கோவையில் மோடி திட்டத்தின் கீழ் வீடு வாங்கித் தருவதாக கூறி மோசடி

Coimbatore News

கோவையில் மோடி திட்டத்தின் கீழ் வீடு வாங்கித் தருவதாக கூறி மோசடி
Coimbatore FraudCoimbatore ScamBJP Member Scam
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 50%
  • Publisher: 63%

Covai BJP Member Scam: கோவையில் மோடி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு தருகிறேன் என்று கூறி தங்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

லட்சக்கணக்கில் பெண்களிடம் பண மோசடிGuru AstaDiabetesகோவை அம்மன்குளம் பகுதியை சேர்ந்த மினாகுமாரி மற்றும் இரு பெண்கள். அவர்களடம் வினோத் என்பவர், தான் பாஜகவில் உறுப்பினாராக இருக்கிறேன் என்றும், மோடி திட்டத்தின் கீழ் வீடுகள் வாங்கி தருகிறேன் என்று கூறி பல பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.இது குறித்து அப்பெண்கள் கூறுகையில், தாங்கள் வாடகை வீட்டில் இருப்பதால் எங்கேனும் அரசு குடிசை மாற்று வாரிய வீடு கிடைக்குமா என்று பார்த்து கொண்டிருந்தோம்.

எங்களால் இயன்ற பணத்தை 1 லட்சம், 50 ஆயிரம் என்று தந்தோம். தற்போது அந்த பணத்தை எல்லாம் பெற்று கொண்டு வீடுகளை ஒதுக்கீடு செய்து தராமல் ஏமாற்றி விட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். வினோத்தை நேரடியாக காவலர்கள் முன்பு நிறுத்தியும், FIR பதிவு செய்யாமல் CSR மட்டுமே வினோத் மீது பதிவு செய்ததாக தெரிவித்தனர். தற்போது அந்த வினோத்திடம் பணத்தை கேட்டு சென்றால் எப்போதும் வீட்டில் இல்லை என்று கூறுகிறார்கள்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Coimbatore Fraud Coimbatore Scam BJP Member Scam Covai BJP Member Scam Coimbatore District Collector கோவையில் மோசடி கோவை பாஜக நிர்வாகி மோசடி லட்சகணக்கில் கோவை பாஜக நிர்வாகி மோசடி பெண்களை ஏமாற்றிய கோவை பாஜக நிர்வாகி கோவை மாவட்ட செய்திகள் கோயம்புத்தூர் நியூஸ்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

அண்ணாமலைக்கு தோல்வியா... உடனே தனது கைவிரலை வெட்டிய பாஜக வெறியர்அண்ணாமலைக்கு தோல்வியா... உடனே தனது கைவிரலை வெட்டிய பாஜக வெறியர்Coimbatore Latest Updates: கோவையில் அண்ணாமலைதான் வெற்றி பெற வேண்டும் என கூறி தனது கைவிரலை துண்டித்த பாஜக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Read more »

கோவையில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு செல்லும் போலீஸ்கோவையில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு செல்லும் போலீஸ்வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் வாக்கு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி கோவையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Read more »

ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும் என்று சின்னத்திரை நடிகை லட்சுமி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
Read more »

இந்தியா கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியாதுஇந்தியா கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியாதுபிரதமர் மோடி ஆட்சியில் 11 வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று நடிகர் சரத்குமார் பிரச்சாரம் செய்துள்ளார்.
Read more »

இந்தியாவின் மீன் கறி மசாலாவில் நச்சுப் பொருள்...? திருப்பி அனுப்பும் சிங்கப்பூர்இந்தியாவின் மீன் கறி மசாலாவில் நச்சுப் பொருள்...? திருப்பி அனுப்பும் சிங்கப்பூர்Everest Fish Curry Masala: எவரெஸ்ட் மீன் கறி மசாலாவில் அதிகளவில் நச்சு பொருள் கலந்திருப்பதாக கூறி அதனை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப சிங்கப்பூர் உணவு முகமை உத்தரவிட்டுள்ளது.
Read more »

அண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கைஅண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கைAnnamalai, Coimbatore police: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 2 காவல்நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read more »



Render Time: 2025-02-26 13:32:36