‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்! வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா..
Thalapathy 69 Music Director : நடிகர் விஜய், தனது 69வது படத்தில் நடிக்க இருப்பதை அடுத்து இதற்கு இசையமைப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.மே 1 குரு பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சாதகம், சிலருக்கு பாதகம்.. சிலருக்கோ ஜாக்பாட்!! முழு ராசிபலன் இதோSRH vs RCBதமிழ் திரையுலகில் டாப் நடிகராக இருக்கும் விஜய், தற்போது GOAT படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து, அவர் தனது 69வது படத்தில் நடிக்கிறார். இந்த படம் குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
GOAT படத்தில் நடித்து முடித்த பிறகு, தனது கடைசி மற்றும் 69வது படத்தில் நடிக்கும் விஜய், அத்துடன் சினிமாவிற்கு முழுக்கு போட இருக்கிறார். திரையுலகை விட்டு மொத்தமாக விலகி விட்டு, முழு நேர அரசியலில் இறங்கும் விஜய், 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாேட்டியிட உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.சினிமாவை விட்டு விலகுவதற்கு முன்னர், கடைசியாக தனது 69 படத்தில் நடிக்கும் விஜய், அதற்கான இயக்குநரை தேர்ந்தெடுக்கும பணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்க இருப்பது பிரபல இயக்குநர் ஹெச்.
, இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர், ஏற்கனவே விஜய் நடித்திருந்த ‘வாரிசு’ திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தாளும், ஆரம்பத்தில் ரசிகர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார். படத்தில் ஒரு சில இடங்களில் இவர் அமைத்திருக்கும் பி.ஜி.எம், விஜய்க்கு ஏற்றார் பாேல இல்லை என்றும் ரசிகர்கள் சிலர் விமர்சித்தனர். இதையடுத்து, இவர் தளபதி 69 படத்திற்கும் மியூசிக் போடுகிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் பலர் “ஐயாே இவரா..” என்று அலறி வருகின்றனர்.
Thalapathy 69 Update Thaman Anirudh Ravichander Vijay Thalapathy 69 Update Thalapathy 69 Music Director Name Thalapathy 69 Music Director Anirudh Anirudh Thalapathy 69 Music Director Thaman S Music Director Thalapathy 69 Thalapathy 69 Music Director தளபதி 69 படத்தின் இசையமைப்பாளர் தளபதி 69 படத்தின் இசையமைப்பாளர் யார் Who Is Thalapathy 69 Music Director
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
குறும்படத்தில் நடித்துள்ள சஞ்சீவ் மற்றும் நளினி! இயக்குனர் யார் தெரியுமா?Gopinath Narayanamoorthy Short film: கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் குறும்படத்தில் சஞ்சீவ், நளினி, பாப்பி மாஸ்டர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Read more »
IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த பலசாலி பேட்டர் யார் தெரியுமா?நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் சூழலில், நேற்றைய போட்டி வரை அதிக மீட்டருக்கு சிக்ஸர் அடித்த டாப் 7 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
Read more »
டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!டி20 உலக கோப்பை விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
Read more »
ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க- பொங்கும் நடிகர் விஜய் ஆண்டனிரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more »
இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
Read more »
‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?
Read more »