Kuwait Fire : குவைத் தீ விபத்தில் இருந்து தப்பித்தவர்களின் பேட்டி! மரண ஓலத்தை கேட்டதாக குமுறல்..

Kuwait Fire Accident News

Kuwait Fire : குவைத் தீ விபத்தில் இருந்து தப்பித்தவர்களின் பேட்டி! மரண ஓலத்தை கேட்டதாக குமுறல்..
Kuwait Mangaf Building FireIndians DeathTragic Accident
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 41 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 139%
  • Publisher: 63%

Kuwait Fire : குவைத் தீ விபத்தில் இருந்து தப்பித்தவர்களின் பேட்டி! மரண ஓலத்தை கேட்டதாக குமுறல்..

Kuwait Mangaf Building Fire Accident : குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரவிந்த் சாமி போலவே இருக்கும் அவரது மகள்! அழகும் அப்படியே இருக்கே..வைரல் போட்டோ!Jeera waterநாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குவைத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த பயங்கர தீ விபத்து. இதில்,45 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

>எபமேசன் ராஜு. இவர் திருச்சியை சேர்ந்தவர். 53 வயதாகும் இவர், துபாயின் என்பிடிசி நிறுவனத்தில் கனரக வாகன ஓட்டுநராக இருந்துள்ளார். இவரது உடல் தாமதமாகத்தான் கண்டு பிடிக்கப்பட்டது. >கோவிந்தன் சிவசங்கர். இவர் சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர். கடந்த ஆண்டு 2 வருட ஒப்பந்தத்தின் பேரில் இவர் குவைத்திற்கு சென்றிருக்கிறார்.

>மொஹமத் ஷரீஃப், விழுப்புரத்தில் இருக்கும் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் இவர். கடந்த 12 வருடங்களாக குவைத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார்.குவைத் தீ விபத்து ஏற்பட்டபோது, அந்த கட்டடத்தில் இருந்து உயிர் பிழைத்தோர் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்திருக்கின்றனர். அதில் அவர்கள் பின்வருமாறு நடந்த சம்பவத்தை விவரித்திருக்கின்றனர்.“காலையில் 4:30 மணி இருக்கும். நான் நன்றாக உறங்கி கொண்டிருந்தேன்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Kuwait Mangaf Building Fire Indians Death Tragic Accident குவைத் தீ விபத்து Kuwait Fire Victims Kuwait Kuwait Fire Tragedy Kerala Kuwait Fire People Killed In Kuwait Fire NBTC Company Kuwait Fire Accident Survivors Kuwait Fire Accident Reason Kuwait Fire Accident 2024 Survivors Interview Kuwait Fire Tragedy Kuwait Fire Kuwait Building Fire Kerala Natives Killed Kuwait Fire Kuwait Fire Death Toll Deaths Kuwait Fire Indians Killed Kuwait Fire Kuwait Fire Tragedy Kuwait Fire Accident PM Modi On Kuwait Fire Mangaf City Indian Laborers Death In Kuwait Fire Cause Of Kuwait Fire Kuwait Fire Tragedy 2024 Kuwait Mangaf Building Fire Latest News Kuwait Fire Accident Latest Update Of Kuwait Fire Accident குவைத் தீ விபத்து குவைத் தீ விபத்தி இருந்து தப்பித்தவர்கள் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குவைத் தீ விபத்தில் இருந்து தப்பித்தவர்கள் யார்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

குவைத் தீ விபத்து : 5 தமிழர்கள் உயிரிழப்பு - உதவி எண்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்குவைத் தீ விபத்து : 5 தமிழர்கள் உயிரிழப்பு - உதவி எண்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்Kuwait Fire Tragedy: குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் இதுவரை உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Read more »

குவைத் தீ விபத்து: தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!குவைத் தீ விபத்து: தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!Kuwait Fire Accident: குவைத் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Read more »

குவைத் தீ விபத்து : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் உயிரிழப்புகுவைத் தீ விபத்து : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் உயிரிழப்புகுவைத் அடுக்குமாடி கட்டட விபத்தில் ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு என அதிகாரப்பூர்வமாக தெரிய வந்ததால் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Read more »

தமிழிசைக்கு சவால் விட்ட திருச்சி சூர்யா! பாஜகவில் இருந்து விலகுகிறேன்தமிழிசைக்கு சவால் விட்ட திருச்சி சூர்யா! பாஜகவில் இருந்து விலகுகிறேன்பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன் - திருச்சி சூர்யா பரபரப்பு பேட்டி!
Read more »

இந்தியர்களால் மட்டுமே இயங்கும் இந்த நாடு! வரியில்லாத வருமானம் கிடைக்கும்!இந்தியர்களால் மட்டுமே இயங்கும் இந்த நாடு! வரியில்லாத வருமானம் கிடைக்கும்!Kuwait Country: குவைத் போன்ற வளைகுடா நாடுகளில் இந்தியர்களுக்கு அதிக தேவை உள்ளது. நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையும் இந்த பகுதிகளில் கிடைக்கிறது.
Read more »

Kuwait Fire Mishap: External Affairs Team Departs Today Following PM Modis High-Level MeetingKuwait Fire Mishap: External Affairs Team Departs Today Following PM Modis High-Level MeetingKuwait Building Fire: Modi held a meeting with the team of the MEA on Wednesday evening regarding the tragic fire incident in Kuwait that killed over 40 people.
Read more »



Render Time: 2025-02-25 05:31:29