Indian 2 Release Date : கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இன்று தற்போது வெளியாகியுள்ளது.
வெளியாகயுள்ளது அதிகாரப்பூர்வ அறிவிப்புSun Transitfenugreek leaves அதன் விவரத்தை இந்த கட்டுரையில் காணபோம். கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்தியன் 2 திரைப்படம். இந்த படத்தை லைகா நிறுவனமும் ரெட் ஜெயிண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் உலக நாயகம் கமல்ஹாசனுடன் எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், மறைந்த விவேக், மறைந்த மனோபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இந்தியன் 2 திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பாகம், இந்த ஆண்டும் அடுத்த பாகம் 2025ஆம் ஆண்டிலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க | கூல் சுரேஷிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை எங்களுக்கு கொடுப்பதில்லை... படிக்காத பக்கங்கள் படக்குழு குமுறல்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Indian 2 Release Date Kamal Haasan July Release Senapathy Indian 2 Release Date Indian 2 Release Date Latest Indian 2 Release Date On July July Indian 2 Release Date இந்தியன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு இந்தியன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு Indian 2 Poster Indian 2 New Look கமல்ஹாசன்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Kalki 2898 AD படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்Kalki 2898 AD Movie New Release Date: மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘கல்கி 2898 AD (Kalki 2898 AD) படத்தின் மிகவும் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
Read more »
உறியடி விஜய்குமார் நடிக்கும் எலக்சன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் எலக்சன் படம் மே 17ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
Read more »
Thalaivar 171 : தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!
Read more »
இனி ஐபிஎல் இலவசம் இல்லை? ஜியோ சினிமா கொண்டு வரும் புதிய சந்தா திட்டம்!JioCinema IPL 2024: ஜியோ சினிமா நிறுவனம் ஏப்ரல் 25 ஆம் தேதி புதிய விளம்பரமில்லா திட்டத்தை கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளது. சன்ரைசர்ஸ் vs டெல்லி போட்டியின் போது முதல் முறையாக தெரிவித்தது.
Read more »
கட்டணங்களை உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி! இனி இவற்றிற்கு கூடுதல் கட்டணம்!தனியார் வங்கியான ஐசிஐசிஐ சேமிப்புக் கணக்குகளுக்கான சேவைக் கட்டணங்களைத் தற்போது உயர்த்தி உள்ளது. புதிய கட்டணங்கள் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
Read more »
கில்லி படத்தை தொடர்ந்து ரீ-ரிலீசாகும் பில்லா திரைப்படம்.. அதுவும் அஜித் பிறந்தநாளில்Billa Re-Release : மே 1ம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த பில்லா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Read more »