PLI scheme Vs Employment & Investment : 2 லட்சம் வேலைகளை உருவாக்கி, நாட்டிற்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு கொடுக்கும் உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டம்...
PLI scheme Vs Employment & Investment : 2 லட்சம் வேலைகளை உருவாக்கி, நாட்டிற்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு கொடுக்கும் உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டம் ... அந்நிய முதலீடு வரத்து அதிகரிக்கும்AstrolgyHealth Tipsபிஎல்ஐ திட்டத்தின் மூலம் வரும் சில ஆண்டுகளில் ரூ.3 முதல் 4 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீடுகள் இந்தியாவுக்கு வரலாம். இந்த முதலீட்டின் மூலம் செமிகண்டக்டர், சோலார் மாட்யூல் மற்றும் பார்மா துறைகளில் சுமார் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
பிஎல்ஐ திட்டம்: உற்பத்தி-இணைக்கப்பட்ட முன்முயற்சி திட்டத்தின் மூலம், எதிர்வரும் ஆண்டுகளில் இந்தியாவிற்கு ரூ.3 முதல் 4 லட்சம் கோடி வரை முதலீடு வரலாம் என்று தெரிகிறது. இந்த முதலீட்டின் மூலம் செமிகண்டக்டர், சோலார் மாட்யூல் மற்றும் பார்மா துறைகளில் சுமார் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.பொருளாதார வளர்ச்சியுடன், தனியார் துறையின் மூலதனச் செலவுகள் அதிகரிக்கும் என்று மதிப்பீட்டு நிறுவனமான ICRA கூறுகிறது. பிஎல்ஐ போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதே இதற்குக் காரணம்.
உள்நாட்டு அளவில் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும், அது தான் நாட்டின் மேம்பாட்டுக்கு உகந்ததாக இருக்கும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது அமைச்சக அதிகாரிகளிடம் தெரிவித்தார். பிஎல்ஐ மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் போன்ற முன்முயற்சிகளை கொண்டு வர வேண்டும் என்றும், இதனால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை உள்நாட்டு அளவில் மேம்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
PLI திட்டம் இந்தியாவில் மொபைல் உற்பத்திக்கு பெரிய ஆதரவை வழங்கியுள்ளது. இதற்கு ஆப்பிள் ஒரு சிறந்த உதாரணமாகும். 2024 நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தால் $14 பில்லியன் மதிப்புள்ள ஐபோன்கள் தயாரிக்கப்பட்டன. தொழில்துறை தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் சுமார் $2 பில்லியன் மதிப்புள்ள ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Employment & Investment PLI Scheme In Budget PLI Scheme For More Sectors உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டம் அந்நிய முதலீடு வரத்து ஜிடிபி தற்சார்பு உற்பத்தி சார் ஊக்குவிப்பு
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
10 லட்சம் ரூபாய் கடனுக்கு 5 கோடி ரூபாய் சொத்தை பறிமுதல் செய்ய முயற்சி! தனியார் வங்கி மேனேஜர் மீது புகார்10 லட்சம் பணம் கொடுக்காததால் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆந்திரா வங்கி மேலாளர் பறித்து வேறு நபருக்கு கொடுக்க முயல்வதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.
Read more »
இந்த டிரஸ் 1.37 லட்சமா? இணையத்தில் வைரலாகும் ஆலியா பட்டின் புகைப்படங்கள்!ரூபாய் 1.37 லட்சம் மதிப்புள்ள டெனிம் உடையில் உடையில் ஆலியா பட் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read more »
திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு... கோவையில் NIA போஸ்டர்Thiruppuvanam Ramalingam murder NIA reward poster ; திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் துப்பு கொடுப்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு கொடுக்கப்படும் என கோவை மாநகர் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
Read more »
8th Pay Commission முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா அடுத்த ஊதியக்கமிஷன்?8th Pay Commission: சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பள கட்டமைப்பில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ள 8வது ஊதியக்குழு பற்றிய செய்தி விரவில் வரும் என நம்பப்படுகின்றது.
Read more »
4 மணி நேரத்தில அஞ்சரை லட்சம் கோடி ரூபாய் லாபம்! கண்ணாமூச்சி காட்டும் பங்குசந்தை!நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, சரிந்த பங்குச் சந்தை இன்று மீண்டுள்ளது. ஒரே நாளில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து ஏற்றம் கண்டன
Read more »
மத்திய அரசுக்கு RBI அளித்த மிகப்பெரிய பரிசு: ரூ.2.11 லட்சம் கோடி ஈவுத்தொகைReserve Bank of India: ரிசர்வ் வங்கி, மத்தியில் ஆட்சிக்கு வரப்போகும் அரசுக்கு ஒரு பெரிய பரிசை அளித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி டிவிடெண்ட் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
Read more »