IPL 2025 Mega Auction: மும்பை இந்தியன்ஸ் அணி வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு, ஹர்திக் பாண்டியாவை அணியில் இருந்து விடுவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
IPL 2025 Mega Auction: மும்பை இந்தியன்ஸ் அணி வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு, ஹர்திக் பாண்டியா வை அணியில் இருந்து விடுவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இருப்பினும், கடந்த 4 சீசன்களாக தொடர்ந்து சொதப்பி வருகிறது. ஐபிஎல் 2025 தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஒரு அணி எத்தனை வீரர்களை தக்கவைக்க வேண்டும் உள்ளிட்ட விதிகள் இன்னும் உறுதியாகவில்லை.
இருப்பினும் மும்பை கடந்த தொடரில் 10ஆவது இடத்தில்தான் நிறைவு செய்தது. அதன்பின், ரோஹித் சர்மா அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்றதன் பின்னரும், கம்பீர் வருகைக்கு பின் சூர்யகுமார் யாதவ் மும்பை அணியின் கேப்டனாக்கப்பட்டதன் பின்னரும் மும்பை இந்தியன்ஸ் முகாமில் பெரிய விவாதமே தொடங்கியிருக்கிறது. ஹர்திக் பாண்டியாவை தக்கவைத்தால் ரோஹித் சர்மாவை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் .
Hardik Pandya Suryakumar Yadav Rohit Sharma Jasprit Bumrah IPL 2025 IPL Mega Auction 2025 IPL Mega Auction IPL Retention Rules Mumbai Indians May Release Hardik Pandya Suryakumar Yadav Get MI Captaincy MI MI News In Tamil Mumbai Indians News In Tamil Ipl News Ipl Latest Update Ipl News In Tamil Hardik Pandya Latest News Cricket Latest News Updates Cricket News Sports News In Tamil Hardik Pandya News In Tamil ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல் 2025 ஐபிஎல் மெகா ஏலம் ஐபிஎல் 2025 மெகா ஏலம் ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பு ஐபிஎல் வீரர்கள் விடுவிப்பு ஹர்திக் பாண்டியாவை வெளியேற்றும் மும்பை இந்தியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டன் சூர்யகும எம்ஐ ஐபிஎல் செய்திகள் கிரிக்கெட் செய்திகள் விளையாட்டு செய்திகள்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கேப்டன் சூர்யகுமார் யாதவை பார்த்ததும் ஹர்திக் கொடுத்த ரியாக்ஷன்..!Hardik Pandya reaction : டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவை மும்பை ஏர்போர்ட்டில் பார்த்ததும் ஹர்திக் பாண்டியா கொடுத்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.
Read more »
ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மட்டும் இல்லை! ரோஹித் சர்மாவும் அணி மாறுகிறார்!ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலக உள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more »
பல கோடி ஒப்பந்தத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையும் பென் ஸ்டோக்ஸ்!இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் SA20 லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Read more »
ஐபிஎல் 2025ல் வீரராக களமிறங்கும் பொல்லார்ட்? மும்பை இந்தியன்ஸ்க்கு ஜாக்பார்ட்!மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல்லில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. எனவே வரும் மெகா ஏலத்தில் பலம் வாய்ந்த அணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.
Read more »
கிசுகிசு: கட்சியில தலைவர் மட்டும்தான் இருக்கிறாரு.... முன்னாள் கதர் தலைவரின் பரிதாப நிலைGossip, கிசுகிசு : முன்னாள் கதர் தலைவரா இருந்தவரோட கட்சியில் இப்போது அவரு மட்டும் தான் இருப்பதால், அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இறங்கியிருக்கிறாராம்.
Read more »
ஐபிஎல் 2025ல் தோனி இல்லை என்றால் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளுக்கு எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
Read more »