Tamilisai Soundararajan Latest News Update: தென் சென்னை தேர்தல் நடத்தும் அலுவலரான அமித்தை சந்தித்து பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மனு அளித்தார். அதன்பின் அவர் செய்தியார்களை சந்தித்து தெரிவித்த கருத்துகளை இத்தொகுப்பில் காணலாம்.
தமிழிசை சௌந்திரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டார்.தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் 13வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் மனு அளித்தார். அதன்பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்றும் திமுக தோல்வி பயம் வந்தால் மாற்றுப்பாதையை கடைபிடிப்பர் என்றும் திமுக மீது குற்றஞ்சாட்டினார்.
மேலும் அவர், "தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்துக்கு கோடிக்கணக்கில் செலவு செய்வதை விட , வாக்காளர்கள் அனைவரது பெயரும் பட்டியலில் இருக்கிறதா என்பதை ஆணையம் கண்காணிக்க வேண்டும். 100 சதவீதம் வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற விளம்பரங்களால் எந்த பயனும் இல்லை. உயிரோடு இருக்கும்போது அவர்களது பெயரை எப்படி நீக்குகிறார்கள். டெண்டர் வாக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்கு போன்ற நடைமுறைகள் குறித்து வாக்காளர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை" என்றார்.
BJP Tamilisai Soundararajan News South Chennai BJP Candidate Tamilisai Soundararaj Tamilisai Soundararajan Update Election Commission Election Commission Of India Lok Sabha Election 2024 South Chennai Lok Sabha Constituency DMK Election News South Chennai Election Officer Election Date Selection Process Tamilisai Soundararajan Advices ECI ECI தமிழிசை சௌந்தரராஜன் மக்களவை தேர்தல் 2024 தென் சென்னை மக்களவை தொகுதி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம் தேர்தல் செய்திகள் தமிழிசை சௌந்தரராஜன் அட்வைஸ்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கோவை: 830 ஓட்டுகள் காணவில்லை, மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி மனுCoimbatore, Goundampalayam, Vanathi Srinivasan: கோவை பாராளுமன்ற தொகுதியில் கவுண்டம்பாளையம் பகுதியில் 830 ஓட்டுகள் காணவில்லை. மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் நடத்த அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Read more »
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
Read more »
வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது இதை கொண்டு போகாதீர்கள்Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Read more »
தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்Tamilnadu Election Rules Updates : தமிழகம் முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் திரும்ப பெறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Read more »
தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த வழக்கறிஞர் குழு: காரணம் என்ன?Lok Sabha Elections: மனுவினை பெற்றுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார்.
Read more »
உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!
Read more »