மளிகை முதல் காய்கறி வரை... களமிறங்கும் ரிலையன்ஸ்10 நிமிடத்தில் டெலிவரி! அதிர்ச்சியில் ஜொமாட்டோ!

Intensifying Competition News

மளிகை முதல் காய்கறி வரை... களமிறங்கும் ரிலையன்ஸ்10 நிமிடத்தில் டெலிவரி! அதிர்ச்சியில் ஜொமாட்டோ!
GroceryDelivery TimeMarket Competition
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

RIL Quick Commerce Plan: வால்மார்ட்டின் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் விரைவான ஹோம் டெலிவரி தொழிலில் இறங்க திட்டமிட்டிருக்கும் நிலையில், ரிலையன்ஸ் நிறுவனமும் களத்தில் குதிக்கிறது

JIOMART Latest Anouncement: வால்மார்ட்டின் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் விரைவான ஹோம் டெலிவரி தொழிலில் இறங்க திட்டமிட்டிருக்கும் நிலையில், ரிலையன்ஸ் நிறுவனமும் வருவது ஏற்கனவே களத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு பலத்த போட்டியாக இருக்கும்...ரிலையன்ஸின் புதிய அறிவிப்பின் எதிரொலிகிருத்திகையில் புதன் பெயர்ச்சி... இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..!!June 2024

ஜியோமார்ட் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் 90 நிமிடங்களில் மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் சேவையை ரிலையன்ஸ் செய்துவந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த சேவையைநிறுத்திய நிலையில், தற்போது 30 நிமிடங்களுக்குள் பொருட்களை டெலிவரி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் நிறுவனம் மீண்டும் விநியோகத் துறையில் நுழைகிறது.வால்மார்ட்டின் ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் வீட்டு விநியோக நிறுவனங்களின் பிரிவில் சேவை செய்ய திட்டமிட்டுள்ள நேரத்தில் ரிலையன்சும் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Grocery Delivery Time Market Competition Reliance Company Reliance Competitors Reliance Industries Limited Mukesh Ambani Reliance Industries RIL Blinkit Jiomart Zepto Reliance Jiomart Quick Commerce Market RIL Quick Commerce Plan Jiomart Express

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

மே 20-27 வார ராசிபலன்: தடைகள் நீங்கி பணமழையில் நனையும் 4 ராசிகள்!மே 20-27 வார ராசிபலன்: தடைகள் நீங்கி பணமழையில் நனையும் 4 ராசிகள்!Weekly Horoscope: இன்று முதல் ஞாயிறு வரை 7 நாட்கள் தடைகள் நீங்கி, நிம்மதியாய் வாழப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்..
Read more »

வங்கி முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை! இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!வங்கி முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை! இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!New Rules from May 01: வங்கி கட்டணம் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை மே 1ம் தேதி இன்று முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம் ஏற்பட உள்ளது.
Read more »

Tamil Nadu 10th Result 2024 Latest Updates: 10 ஆம் வகுப்பு மறுதேர்வு எப்போது? மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?Tamil Nadu 10th Result 2024 Latest Updates: 10 ஆம் வகுப்பு மறுதேர்வு எப்போது? மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?Tamil Nadu 10th Result 2024 Latest Updates : பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மே 15ஆம் தேதி முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
Read more »

சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேசிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேMajor Changes From June 1 2024: இன்னும் சில நாட்களில் ஜூன் மாதம் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு மாதத்தையும் போலவே இந்த மாதமும் சாமானியர்களின் தினசரி வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்க்தக்கூடிய சில மாற்றங்கள் நிகழவுள்ளன.
Read more »

லட்சங்களில் வட்டி வருமானம் கொடுக்கும்... அஞ்சலக FD சேமிப்பு திட்டம்...!லட்சங்களில் வட்டி வருமானம் கொடுக்கும்... அஞ்சலக FD சேமிப்பு திட்டம்...!Post Office Time Deposit Scheme: எளிய நடுத்தர மக்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கத்தை தூண்டும் வகையில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல தரப்பினர்களுக்கு ஏற்ற வகையில் பல தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
Read more »

ரூ.20,000க்கும் குறைவான விலையில் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்! சாம்சங்க் டூ ரியல்மீ...!ரூ.20,000க்கும் குறைவான விலையில் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்! சாம்சங்க் டூ ரியல்மீ...!20 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்கள் தேடுகிறீர்கள் என்றால் சாம்சங் முதல் ரியல்மீ வரை இருக்கும் பட்ஜெட் மொபைல்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »



Render Time: 2025-02-25 11:13:10