லட்சங்களில் வட்டி வருமானம் கொடுக்கும்... அஞ்சலக FD சேமிப்பு திட்டம்...!

Post Office News

லட்சங்களில் வட்டி வருமானம் கொடுக்கும்... அஞ்சலக FD சேமிப்பு திட்டம்...!
Post Office FD SchemeBest Postal Savings SchemeInterest Rate
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 55 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 123%
  • Publisher: 63%

Post Office Time Deposit Scheme: எளிய நடுத்தர மக்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கத்தை தூண்டும் வகையில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல தரப்பினர்களுக்கு ஏற்ற வகையில் பல தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம், அதிகம் பேர் தேர்வு செய்யும் சேமிப்பு திட்டங்களில் ஒன்று.பல தரப்பினர்களுக்கு ஏற்ற வகையில் பல தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.7th pay commissionMeera Vasudevanஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!

நிலையான வைப்பு என்ற வகையில், முதலீட்டாளர்கள் வட்டி மூலம் மட்டுமே லட்சங்களை சம்பாதிக்க உதவும் நாங்கள் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம், அதிகம் பேர் தேர்வு செய்யும் சேமிப்பு திட்டங்களில் ஒன்று. இந்த ஐந்தாண்டுத் திட்டத்தில், உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதோடு, வட்டி மூலம் சிறப்பான வருமானத்தையும் பெறலாம். இதன் காரணமாகவே, இது பிரபலமான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக உள்ளது.

முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், குறுகிய காலத்தில் பெரும் லாபத்தை ஈட்ட விரும்பினால், போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். பெரும்பாலானோர் இதை தபால் அலுவலக FD என்று அழைக்கிறார்கள். வங்கிகளிலும் FD முதலீடு செய்யலாம். ஆனால் நீங்கள் 5 ஆண்டுகளுக்கு FD முதலீடு செய்ய விரும்பினால், அஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சிறந்த வட்டி கிடைக்கும். தற்போது, ​​தபால் அலுவலகத்தின் 5 வருட FDக்கு 7.5% வட்டி கிடைக்கிறது. இது தவிர, 5 வருட FDயில் வருமான வரிச் சட்டம் 80C இன் கீழ் வரிச் சலுகையும் கிடைக்கும். அஞ்சலக FD முதலீட்டில், ₹1,00,000, ₹2,00,000 மற்றும் ₹3,00,000 என்ற அளவில் FD முதலீடு செய்வதன் மூலம் வட்டி வருமானமாக எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை கணக்கிட்டு அறிந்து கொள்ளலாம்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Post Office FD Scheme Best Postal Savings Scheme Interest Rate Post Office Time Deposit Scheme Post Office Schemes Small Savings போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாஸிட் திட்டம் Post Office RD Investment Tips Money Tips போஸ்ட் ஆபீஸ் முதலீட்டு திட்டம் வட்டி விபரம் சிறந்த முதலீட்டிற்கான டிப்ஸ் Post Office Scheme Post Office Scheme Calculator Post Office Scheme To Double The Money Post Office Scheme 2023 In Tamil Investment Plan How To Apply Post Office Scheme Which Is Best Scheme In Post Office? What Is 5 Years Scheme In Post Office? How Can I Get 10000 Interest Monthly? What Is The Monthly 10000 Investment Plan In Post Time Deposit முதிர்வுக்கு முன் பணத்தை எடுக்க வசதி Interest Rates Of Post Office Scheme சேமிப்புக்கு அதிக வட்டி தரும் அஞ்சலக திட்டம் வட்டி விகிதம் Small Saving Schemes

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், 5 வருட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் தொகை மூலம், தொடர்ந்து 5 ஆண்டுகள் வட்டி பெற்று வருமானம் ஈட்டலாம். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டம் வரமாகும்.
Read more »

மூத்த குடிமக்களுக்கான பம்பர் திட்டம்: ஜாக்பாட் வட்டி, அசத்தலான வருமானம்மூத்த குடிமக்களுக்கான பம்பர் திட்டம்: ஜாக்பாட் வட்டி, அசத்தலான வருமானம்Senior Citizens Savings Scheme: இந்தியாவில் வசிக்கும் மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ முதலீடு செய்து வரிச் சலுகைகளுடன் வழக்கமான வருமானத்தைப் பெற முடியும்.
Read more »

பெண்களுக்கான அட்டாகாசமான சேமிப்புத் திட்டங்கள்: சூப்பர் வட்டி, பம்பர் வருமானம்பெண்களுக்கான அட்டாகாசமான சேமிப்புத் திட்டங்கள்: சூப்பர் வட்டி, பம்பர் வருமானம்Best Saving Schemes For Women: பணத்திற்கான தேவை அனைவருக்கும் உள்ளது. குறிப்பாக குடும்பத்தின் லட்சுமியாக கருதப்படும் பெண்களின் நிதி நிலை நன்றாக இருந்தால், அந்த குடும்பமே நன்றாக இருக்கும்.
Read more »

SBI வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் செய்தி: FD வட்டி விகிதங்களை அதிகரித்தது வங்கிSBI வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் செய்தி: FD வட்டி விகிதங்களை அதிகரித்தது வங்கிSBI Fixed Deposit Interest Rates: புதிய FD விகிதங்கள் இன்று மே 15, 2024 முதல் அமலுக்கு வருவதாக வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. SBI, கடைசியாக டிசம்பர் 27, 2023 அன்று பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது.
Read more »

FD முதலீடுகளுக்கு அதிக வட்டி தரும் டாப் வங்கிகள் ‘இவை’ தான்..!!FD முதலீடுகளுக்கு அதிக வட்டி தரும் டாப் வங்கிகள் ‘இவை’ தான்..!!FD Investment Tips: உத்தரவாதமான வருமானத்துடன் பாதுகாப்பான முதலீடு வேண்டும் என்றால், நிலையான வைப்புகளில் முதலீடு செய்வது சிறந்தது. FD முதலீட்டு திட்டங்களில், நமது தேவைக்கு ஏற்ப குறுகிய காலம் முதல் நீண்ட காலத்திற்கு பணத்தை டெபாசிட் செய்யலாம்.
Read more »

எந்த வங்கி எவ்வளவு வட்டி தருகிறது? 9.60% FD வட்டி தரும் வங்கி எது தெரியுமா?எந்த வங்கி எவ்வளவு வட்டி தருகிறது? 9.60% FD வட்டி தரும் வங்கி எது தெரியுமா?High FD Interest Rates: உழைத்து சேமித்த பணத்தை நிலையான வைப்புத்தொகையான FD இல் முதலீடு செய்து பாதுகாப்பாக பத்திரப்படுத்தும் மக்கள், உத்தரவாதமான வருமானத்தையும் பெறுகிறார்கள்
Read more »



Render Time: 2025-02-25 14:58:45