மூத்த குடிமக்களுக்கான பம்பர் திட்டம்: ஜாக்பாட் வட்டி, அசத்தலான வருமானம்

Senior Citizens News

மூத்த குடிமக்களுக்கான பம்பர் திட்டம்: ஜாக்பாட் வட்டி, அசத்தலான வருமானம்
Bumper ReturnsSafetySenior Citizens Savings Scheme
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 27 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 77%
  • Publisher: 63%

Senior Citizens Savings Scheme: இந்தியாவில் வசிக்கும் மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ முதலீடு செய்து வரிச் சலுகைகளுடன் வழக்கமான வருமானத்தைப் பெற முடியும்.

இந்த திட்டத்தின் விவரங்கள் என்ன?OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?Upcoming Tamil Movies

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் முக்கியமாக இந்தியாவின் மூத்த குடிமக்களுக்கான திட்டமாகும். இந்தத் திட்டம் பாதுகாப்பு மற்றும் வரிச் சேமிப்புப் பலன்களுடன் வருமானத்தையும் வழங்குகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது ஒரு நல்ல முதலீட்டு விருப்பமாக கருதப்படுகின்றது.மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஓய்வூதியப் பயன் திட்டமாகும்.

- 55 - 60 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்கள் இதில் சேரலாம். இருப்பினும், ஓய்வூதிய பலன்களைப் பெற்ற 1 மாதத்திற்குள் முதலீடு செய்யப்பட வேண்டும்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Bumper Returns Safety Senior Citizens Savings Scheme Scss Interest Rate Duarion See All Details Here Business News In Tamil Investment Financial Tips In Tamil மூத்த குடிமக்கள் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் வரிச் சேமிப்பு வட்டி விகிதம் Which Saving Scheme Is Best For Senior Citizens Can I Invest 30 Lakhs In SCSS Is The SCSS Interest Rate Fixed For 5 Years Which Bank Is Best For SCSS

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், 5 வருட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் தொகை மூலம், தொடர்ந்து 5 ஆண்டுகள் வட்டி பெற்று வருமானம் ஈட்டலாம். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டம் வரமாகும்.
Read more »

பெண்களுக்கான அட்டாகாசமான சேமிப்புத் திட்டங்கள்: சூப்பர் வட்டி, பம்பர் வருமானம்பெண்களுக்கான அட்டாகாசமான சேமிப்புத் திட்டங்கள்: சூப்பர் வட்டி, பம்பர் வருமானம்Best Saving Schemes For Women: பணத்திற்கான தேவை அனைவருக்கும் உள்ளது. குறிப்பாக குடும்பத்தின் லட்சுமியாக கருதப்படும் பெண்களின் நிதி நிலை நன்றாக இருந்தால், அந்த குடும்பமே நன்றாக இருக்கும்.
Read more »

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி,விவரம் இதோமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி,விவரம் இதோOld Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கும் பல மாநில அரசு ஊழியர்களுக்கும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
Read more »

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஏன் சிறந்த முதலீட்டுத் திட்டமாக இருக்கிறது?மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஏன் சிறந்த முதலீட்டுத் திட்டமாக இருக்கிறது?Senior Citizens Savings Scheme: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஏன் சிறந்த முதலீட்டுத் திட்டமாக இருக்கிறது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் ஓய்வூதியம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வரி சலுகை மற்றும் முதிர்வு விவரங்கள் தெரிந்துக்கொள்ளுவோம்.
Read more »

மூத்த குடிமக்களுக்கான சிறந்த FD திட்டங்களை வழங்கும் சில ‘டாப்’ வங்கிகள்..!!மூத்த குடிமக்களுக்கான சிறந்த FD திட்டங்களை வழங்கும் சில ‘டாப்’ வங்கிகள்..!!Senior Citizen FD Schemes: பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களான FD முதலீடுகளுக்கு மீது சற்று அதிக வட்டியை வழங்குகின்றன. இது தவிர, FD திட்டங்கள் பல வகையான விருப்பங்களுடன் வருகிறது. குறிப்பாக வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்கள் FD திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
Read more »

SBI வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் செய்தி: FD வட்டி விகிதங்களை அதிகரித்தது வங்கிSBI வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் செய்தி: FD வட்டி விகிதங்களை அதிகரித்தது வங்கிSBI Fixed Deposit Interest Rates: புதிய FD விகிதங்கள் இன்று மே 15, 2024 முதல் அமலுக்கு வருவதாக வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. SBI, கடைசியாக டிசம்பர் 27, 2023 அன்று பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது.
Read more »



Render Time: 2025-02-25 18:58:11