விராட் கோலி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியுடன் இன்னும் இணையவில்லை என்பதால், அவர் எப்போது அமெரிக்கா செல்வார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
டி20 உலக கோப்பை இம்முறை அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடக்கிறது. ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்பதற்காக ஏற்கனவே நியூயார்க் சென்றுவிட்டது.கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் மீண்டும் ஒருமுறை டி20 உலக கோப்பை யில் இந்திய அணி களமிறங்க இருக்கிறது. இது ரோகித் சர்மா வின் 9வது டி20 உலக கோப்பை தொடராகும். கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி வெளியேறியது.
இம்முறை அந்த வரலாற்றை மாற்றி அமைக்கும் நோக்கத்தோடு இந்திய அணி அமெரிக்கா சென்றிருக்கிறது. ஆனால், விராட் கோலி இன்னும் நியூயார்க் செல்லவில்லை. அதனால் அவர் எப்போது அமெரிக்கா செல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்களில் இதுவரை இந்திய அணியுடன் இணையாத பிளேயர்களில் விராட் கோலி, ரிங்கு சிங் மட்டுமே இருக்கின்றனர். இருவரும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்திய அணியுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Team India T20 World Cup Virat Kohli USA Travel T20 World Cup 2024 Virat Kohli Team India Delay T20 World Cup Preparation Indian Cricket Team News Virat Kohli Update விராட் கோலி டி20 உலக கோப்பை இந்திய கிரிக்கெட் அணி ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ T20 World Cup Squad Virat Kohli Participation Team India Virat Kohli T20 World Cup USA Virat Kohli Latest News Indian Team T20 World Cup Virat Kohli Cricket News T20 World Cup Schedule Virat Kohli Travel Plans Team India Updates T20 World Cup Players Virat Kohli Match Updates
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் இந்திய நேரப்படி எப்போது நடைபெறும் என்பதை இதில் காணலாம்.
Read more »
ஜெய்ஸ்வால்க்கு இடம் இல்லை! ரோஹித், கோலி ஓப்பனிங்! இந்தியாவின் பிளேயிங் 11!டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஜூன் 5ம் தேதி விளையாடுகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முதல் இடங்களில் இடம் பெற வேண்டும்.
Read more »
Ambati Rayudu : விராட் கோலி மீதான பகையை சமயம் பார்த்து தீர்த்துக் கொண்ட அம்பத்தி ராயுடுAmbati Rayudu : 2019 ஆண்டு உலக கோப்பைக்கான இந்திய அணியில் அப்போது கேப்டனாக இருந்த விராட் கோலி தன்னை தேர்வு செய்யாத அதிருப்தியில் இருந்த அம்பத்தி ராயுடு சமயம் பார்த்து அந்த பகைக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
Read more »
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் பிளெயிங் XI இதுதான்... இவர்களுக்கு வாய்ப்பே இல்லை!Team India Playing XI: வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் கட்ட பிளெயிங் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை இதில் காணலாம்.
Read more »
டி20 உலகக் கோப்பை அணியில் 4 ஸ்பின்னர்கள் எதற்கு தெரியுமா? சன்பென்ஸ் வைத்த ரோஹித் சர்மாICC T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
Read more »
தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய விராட் கோலி! எதற்கு தெரியுமா?குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு விராட் கோலி தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
Read more »