சட்டென எடை குறைய..இஞ்சியுடன் ‘இதை’ சேர்த்து சாப்பிடுங்க!

Lemon Ginger Tea News

சட்டென எடை குறைய..இஞ்சியுடன் ‘இதை’ சேர்த்து சாப்பிடுங்க!
Weight LossRapid Weight LossLemon Tea
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 33 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

சட்டென எடை குறைய..இஞ்சியுடன் ‘இதை’ சேர்த்து சாப்பிடுங்க!

உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு டிப்ஸ்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்றை இங்கு பார்ப்போம்.இது உடல் எடையை குறைக்க உதவும்சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!இரவில் இந்த 6 உணவுகளை தவிர்த்தால்... உடல் எடை தானாக குறையும், தூக்கமும் கெடாது!இப்போதே கேப்டன்ஸியில் இருந்து விலகும் கேல்எல் ராகுல்? - அடுத்து எந்த அணிக்கு செல்ல வாய்ப்பு?

உலகம் முழுவதும் இருக்கும் மக்களில், பலர் பெரிய அளவில் சந்திக்கும் பிரச்சனை, உடல் பருமன். இதை குறைக்க, பலர் நினைத்தாலும் அதற்கான முயற்சி எடுக்க வேண்டும் என்று நினைக்கும் போது, கொஞ்சம் பின்வாங்கி விடுகின்றனர். உடல் எடையை சீக்கிரமாக குறைக்க, நாம் உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. அத்துடன் சேர்த்து டயட் இருப்பதும் முக்கியமாகும். அந்த டயட்டில், நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய முக்கிமான ஒன்று, இஞ்சி. இதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் கண்டிப்பாக உடல் எடையை வேகமாக குறைக்கலாம் என கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Weight Loss Rapid Weight Loss Lemon Tea Lemon Tea Lemon Ginger Tea Benefits Lemon And Ginger Tea Benefits Lemon And Ginger Tea Lemon Immune-Boosting Properties Ginger Tea Ginger Digestive System Benefits Of Lemon And Ginger எடை குறைக்க டிப்ஸ் உடல் எடையை குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் வெயிட் லாஸ் டிப்ஸ்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

கொழுக் மொழுக் உடலை ஒல்லி பெல்லியாக்க...‘இதை’ சாப்பிடுங்க!கொழுக் மொழுக் உடலை ஒல்லி பெல்லியாக்க...‘இதை’ சாப்பிடுங்க!கொழுக் மொழுக் உடலை ஒல்லி பெல்லியாக்க...‘இதை’ சாப்பிடுங்க!
Read more »

எடையை சட்டென குறைக்க வேண்டுமா? மதிய நேரத்தில் கண்டிப்பா ‘இதை’ பண்ணுங்க!எடையை சட்டென குறைக்க வேண்டுமா? மதிய நேரத்தில் கண்டிப்பா ‘இதை’ பண்ணுங்க!எடையை சட்டென குறைக்க வேண்டுமா? மதிய நேரத்தில் கண்டிப்பா ‘இதை’ பண்ணுங்க!
Read more »

ஓவரா எகிறும் உடல் எடை குறையணுமா? அப்போ இந்த ஜூஸ்களை குடிங்கஓவரா எகிறும் உடல் எடை குறையணுமா? அப்போ இந்த ஜூஸ்களை குடிங்கWeight Loss Drinks: உங்களுக்கும் உடல் எடை குறைய வேண்டும் என்றால் இங்கே குறிப்பிட்டுள்ள சில காய்கறிகளை ஜூஸ் வடிவில் செய்து அருந்தலாம். இவை தொப்பை கொழுப்பை குறைக்க உதவும்.
Read more »

உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!உடல் எடை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!
Read more »

உடலில் உள்ள கொழுப்பு உடனே குறைய இலவங்கப்பட்டை டீயில் இதை கலந்து குடித்தால் போதும்உடலில் உள்ள கொழுப்பு உடனே குறைய இலவங்கப்பட்டை டீயில் இதை கலந்து குடித்தால் போதும்Weight Loss Tips: நாம் நமது சமையைலில் பயன்படுத்தும் சில பொருட்களே கலோரி எரிப்பில் நமக்கு உதவும். இவை இயற்கையான முறையில் கலோரிகளை எரித்து, தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுவதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது.
Read more »

மடமடனு உடல் எடை குறைய தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க போதும்மடமடனு உடல் எடை குறைய தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க போதும்Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமான, இயற்கையான வழிகளை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும். நாம் எடுக்கும் முயற்சிகளால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
Read more »



Render Time: 2025-02-26 09:04:08