OMG.. இதை எதிர்பார்க்கவே இல்ல.. முடிவுக்கு வரும் ஜீ தமிழ் சீரியல், டைம் மாறும் பழைய சீரியல்கள்

Zee Tamil News

OMG.. இதை எதிர்பார்க்கவே இல்ல.. முடிவுக்கு வரும் ஜீ தமிழ் சீரியல், டைம் மாறும் பழைய சீரியல்கள்
SerialTelevisionZee
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 37 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 116%
  • Publisher: 63%

Zee Tamil: மக்களின் மனம் கவர்ந்த சீதா ராமன் சீரியல் மொத்தமாக முடிவுக்கு வர இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

Guru PeyarchiGuru PeyarchiJupiter Transit 2024தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ் . இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஜீ தமிழ் சீரியல்களை விரும்பி பார்க்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு ஷாக் காத்திருக்கிறது.

மதிய வேளையில் தொடங்கி இரவு வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தொடர்ந்து நல்ல ரேட்டிங்குகளை பெற்று வருகின்றன. இப்படியான நிலையில் மக்களின் மனம் கவர்ந்த சீதா ராமன் சீரியல் மொத்தமாக முடிவுக்கு வர இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. வெகு விரைவில் இந்த சீரியலின் கிளைமாக்ஸை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. சீதா ராமன் சீரியல் முடிவுக்கு வருவதால் மற்ற சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்கள் நடைபெற இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.ஆமாம், தற்போது 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாகவும் 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியல் இனி 7.30 மணி வரை என ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Serial Television Zee Tamil Serial Zee Tamil Serials Tamil Serials Zee Tamil Serial Timings Zee Tamil Old Serials ஜீ தமிழ் ஜீ தமிழ் சீரியல் சீதா ராமன் Seetha Raman Seetha Raman Serial தமிழ் சீரியல் அப்டேட் Tamil Serial Update Seetha Raman Cast Seetha Raman Serial Seetha Raman Story Seetha Raman Actors Tamil Serial Latest Update Seetha Raman Latest Update Zee Tamil Serial Seetha Raman Seetha Raman Serial Seetha Raman Serial Update சீதா ராமன் சீரியல் சீதா ராமன் சீதா ராமன் சீரியல் அப்டேட்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

கார்த்திகை தீபம்: மேனேஜரை வைத்து கார்த்தியை சீண்டும் ஆனந்த்.. நடந்தது என்ன?கார்த்திகை தீபம்: மேனேஜரை வைத்து கார்த்தியை சீண்டும் ஆனந்த்.. நடந்தது என்ன?Karthigai Deepam Today s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
Read more »

நினைத்தேன் வந்தாய்: எழிலின் தோலில் சாய்ந்த சுடர்.‌. எதிர்பார்த்து ஏமாந்த மனோகரிநினைத்தேன் வந்தாய்: எழிலின் தோலில் சாய்ந்த சுடர்.‌. எதிர்பார்த்து ஏமாந்த மனோகரிNinaithen Vandhai Today s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
Read more »

நினைத்தேன் வந்தாய்: கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன சுடர்.. தேடி வந்த எழில்நினைத்தேன் வந்தாய்: கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன சுடர்.. தேடி வந்த எழில்Ninaithen Vandhai Today s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
Read more »

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த கோல்டன் அவார்ட்ஸ்: முழு விவரம் இதோபிரம்மாண்டமாக நடந்து முடிந்த கோல்டன் அவார்ட்ஸ்: முழு விவரம் இதோஜீ தமிழ் நிகழ்ச்சிகளின் சிறப்பான தருணங்களை கொண்டாடும் வகையில் ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது விழா சக்சஸ்புல்லாக நடந்து முடிந்துள்ளது.
Read more »

உறியடி விஜய்குமார் நடிக்கும் எலக்சன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!உறியடி விஜய்குமார் நடிக்கும் எலக்சன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் எலக்சன் படம் மே 17ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
Read more »

உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? ‘இதை’ சாப்பிட வையுங்கள்..உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? ‘இதை’ சாப்பிட வையுங்கள்..உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? ‘இதை’ சாப்பிட வையுங்கள்..
Read more »



Render Time: 2025-02-25 09:04:33